சவுக்கு சங்கர் இனி குற்றவாளி சங்கர். He is not accused. He is a convict. அண்ணாமலை ஆதரவில் அமர்பிரசாத் ரெட்டி வந்து பொய் சாட்சி சொன்ன பிறகும்savukku தண்டனை பெற்றுள்ளார். நீதி வென்றது
அம்மாவுக்கு 40 வயசுக்கு மேல இருக்கும் போல , போட்ருக்கும் நகைகளை பார்த்தால் இந்தம்மா அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றிருக்க வாய்ப்பில்லை , குழந்தையாவது அந்தம்மாவுடையதாக இருக்குமா ?
மக்கள் வரிப்பணமாச்சே !
பரமக்குடி அரசு மருத்துவமனை அருகே ஆட்டோ ஓட்டுநர்களிடையே நடந்த மோதலைத் தடுக்கச் சென்ற தலைமைக் காவலர் கண்ணகி அவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இந்தப் பொறுப்பற்ற தவெக ஆட்சியில் இதுநாள் வரை பொதுமக்கள்தான் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்தார்கள்; இப்போது காவலர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது. தவெக அரசின் பொறுப்பற்றத்தனத்தால் தமிழ்நாடு அன்றாடம் அமைதியை இழந்துகொண்டிருக்கிறது.