மக்கள் பிரச்சனை எதப்பத்தி என் கிட்ட கேட்டாலும்....
கொளத்தூர் தொகுதில ஸ்டாலின் தோக்கடிச்சிட்டோம்ன்னு சொல்லிட்டு ஓடி வந்துடுவேன்!
மக்களும் விசில் அடிச்சிட்டு மறந்துடுறாங்க!
Vijayism 😂😂😂
அண்ணாமலை அவர்களின் இன்றைய பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது
திமுகவை எதிர்க்கும் மற்றொரு அமைப்பு உருவாகியுள்ளது
ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்தையோ முதல்வர் விஜயயோ எதிர்க்கப்போவதில்லை
முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசியல் திமுக ஒரு பக்கமும் மற்ற அனைவரும் இன்னொரு பக்கமும் இருந்து சண்டை செய்யும் களமாகவே உள்ளது
நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை என்பது நபர் ஒருவர் நீதிபதிகளை நோக்கி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியதால் பரபரப்பு
அந்த நபர் செய்தது மிகப்பெரிய தவறு மற்றும் கடுமையான நீதிமன்ற அவமதிப்பும் கூட மாற்று கருத்து இல்லை
ஆனால் ஒரு மாநில முதல்வரே dash போட்டு பேசும்போது...