தென்னக ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு
போட்டித்தேர்வு இல்லை: பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். வெளிமாநிலத்தவர் கலந்து கொள்ள முடியாது.
பள்ளி, கல்லூரி மாணவர்களை இப் பணிக்கு விண்ணப்பிக்க வலியுறுத்துவோம்
விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 31