பறையர்களே நீங்கள் தாழ்த்தபட்டவர்கள் இல்லை, நீங்கள் தமிழினத்தின் மூத்த குடி, உயர்தவர்கள் என்றான் !
திமுகவுக்கு பாதி உசுரு போனது..
கிறிஸ்துவ இஸ்லாமியா மக்களே நீங்கள் சிறுபான்மையினர் இல்லை...தமிழ் பேரினத்தில் பெரும்பான்மை என்றான்..
திமுக பினம் ஆகிவிட்டது !
#Seemanism 🔥