இந்து சமய அறநிலையத்துறையில் நித�� இல்லாததால், கோவிலில் உள்ள கோடிக்கணக்கான நிதியை எடுத்து திருமண மண்டபம், வணிக வளாக கட்டுமானம் என்று டெண்டர் விட்டு, அதில் 40% வரை லஞ்சம் பெற்றார் சேகர் பாபு.
தீவிர கடவுள் பக்தி கொண்டவரான துர்கா ஸ்டாலின், இந்த லஞ்ச பணத்தில் பங்கு வாங்கினார். ஸ்டாலின் வீட்டில் உப்பு, புளி மிளகாய் முதல் வாகனங்களுக்கு எரிபொருள் போடுவது வரை அனைத்தையும் கவனித்துக் கொண்டது சேகர்பாபுதான்.
கோவில் நிதியை திருடி அதை அனுபவித்துவிட்டு, அதை கடவுள் கண்டுகொள்ள மாட்டார் என்று துர்கா எப்படி நம்பினார் என்பது புரியவில்லை !
ஒரு வகையில், தன் மாமனார் கருணாநிதியை விட துர்கா பெரிய நாத்திகராக இருந்திருக்கிறார்.
கோவில் நிதியில் நடந்து கொண்டிருந்த கட்டுமானங்களை நிறுத்த உத்தரவிட்ட விஜய் அரசுக்கு வாழ்த்துக்கள் !
Tamil Nadu: Activist flags Rs 2,700 crore temple money in to TNPFC, seeks rollback of DMK-era HR&CE amendments via @eOrganiser https://t.co/oxKouodMrD
#ROOT_MAFIA | ரூட் மாஃபியா என்றால் என்ன ? ☠️☠️☠️☠️
இவர்கள் லட்சக்கணக்கான போலியான Facebook அக்கவுண்ட் , Instagram அக்கவுண்ட் வைத்திருப்பார்கள். இவர்கள் ஒருவர் மட்டுமே பல லட்சக்கணக்கான இணையதள அக்கவுண்ட்களை ஒரு கணினியின் மூலமாக பல போலி அக்கவுண்ட்களை இயக்குகிறார்கள் . இதன் மூலமாக யார் அரசியலுக்கு வரவேண்டும் யார் அரசியலுக்கு வரக்கூடாது என்று போலி பார்வையாளர்கள் மற்றும் போலி லைக்குகளை பெற்றுக்கொண்டு புரிதல் இல்லாத மக்கள்களை கவர்ச்சியான மற்றும் கலர்ஃபுல்லான வீடியோக்களை பார்த்து மக்கள் ஏமாறுகிறார்கள்..!!!
இது போல்தான் இருக்கும்...
இந்த தேர்தலில் படுதோல்வியடைந்தது ஊடகங்களும், முழு நேரமாக ஸ்டாலின் அரசுக்கு ஒத்து ஊதிய நெறியாளர்களும்தான்..மக்கள் இனி அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்ப்பது போலயே ஊடகங்களை பார்ப்பார்கள்.தமிழக ஊடகங்களைப் ப���ன்ற தரந்தாழ்ந்தவை உலகத்திலேயே இருக்க வாய்ப்பில்லை..இழந்த தங்களுடைய மாண்பை இனி என்றைக்கும் இந்த ஊடகங்களால் மீட்கவே முடியாது.இந்த முகங்களை பார்க்கும் போதெல்லாம் மக்கள் அருவருப்பாக உணருவார்கள்.
@BJP4TamilNadu@NainarBJP தெரிந்தே தவறான முடிவு எடுத்து தோற்று போனது பாஜக!
மே வங்கத்தில் பெற்ற வெற்றியின் பின்னணியில் வியர்வையும் ரத்தமும் கலந்துள்ளது!
தமிழகத்தில் பதவி ஆசை மட்டுமே பிரதானமாக உள்ளது
வங்கத்திற்கு இணையான உழைப்பை கொட்ட இங்கே தொண்டர்கள் உண்டு,
அவர்களை வழிநடத்த தலைவன் இல்லை?
திமுக - அதிமுக இரண்டும் வேண்டாம் என அண்ணாமலை எடுத்த முடிவே சரி..
Performing Leader அண்ணாமலை அவர்களை மாற்றி மூழ்கும் கப்பல் அதிமுவுடன் கூட்டணி வைக்க என்ன காரணம்.?
@annamalai_k 🔥🔥🔥🔥
Modi ji Qualification for Politics.
1971 – Joined RSS
1978 – Became Pracharak
1985 – Joined BJP
1988 – Gujarat Gen. Secy., BJP
1995 – National Secretary, BJP
1998 – Gen Secy of BJP
2001 – Became CM of Gujarat
2002 – Re-elected CM
2007 – Re-elected CM
2012 – Re-elected CM
2013 – Declared PM Candidate
2014 – Became Prime Minister
2019 – Re-elected Prime Minister
2014 to 2024 – Led BJP’s historic wins
2024 to Present – Serving as Prime Minister
No matter how much you abuse him, a person doesn’t reach here just like that.
Meanwhile, Pappu is not even close to Modi’s political career.
அறப்போர் தொடுத்த டிரான்ஸ்பார்மர் ஊழல் புகார் CBIக்கு மாற்றப்பட்டது குறித்த செய்தி இன்றைய தமிழ் நாளேடுகளில்.
உயர்நீதிமன்றம் ஆணை தெரிவிப்பது என்ன ? புரிந்து கொள்ள இ��்த வீடியோவை பாருங்கள் !
https://t.co/C0K7bY4nYM
நாம் இன்று அதிக மின் கட்டணம் கட்டுவதற்கான காரணம் தமிழ்நாடு மின்வாரியத்தில் டிரான்ஸ்பார்மர் ஊழல் போன்று நடந்த பல ஊழல்கள். அறப்போர் டிரான்ஸ்பார்மர் ஊழல் புகாரை CBI விசாரிக்கும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் திரு செந்தில் பாலாஜி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பல பொய்களை கூறி உள்ளார். அதற்கான அறப்போர் பதிலை பாருங்கள் !
Video credit: malai murasu news
தேச வளர்ச்சிக்காக, தங்களின் வியர்வை சிந்தி, கடின உழைப்பைக் கொடுத்து, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் ஒவ்வொரு தொழிலாளருக்கும், எனது இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த அங்கீகாரமும் எதிர்பார்க்காமல், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றி.
உழைப்பாளர்கள் உரிமை, பாதுகாப்பு, மரியாதை, இவற்றை உறுதி செய்வதே, நமது நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளமாக அமையும்.
ஊடகத்துறையில் வேலை பார்க்கும் பெண்களை சமீபத்தில் எஸ்.வி.சேகர் அவர்கள் இழிவாக பேசியிருந்தார். அது மிகப் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. ஆனால் அதே எஸ்.வி.சேகருக்கு தான் திமுக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. அதே எஸ்.வி.சேகருடைய தந்தையின் பெயரைதான் சென்னையில் ���ெங்கடராமன் தெரு என்ற பெயரில் ஒரு தெருவுக்கு பெயர் சூட்டியது திமுக.
இதை எதற்காக பதிவிடுகின்றேன் என்றால், தனக்கு எதிராக யார் பேசினாலும் "கும்பல் இணைய தாக்குதல்" மூலமாக ஒரே நேரத்தில் அட்டாக் செய்வதுதான் திமுகவினருடைய வழக்கம். அதில் சமீபத்தில் சிக்கியவர் தான் மின்னம்பலம் ஊடகத்தினுடைய தோழர்.கலைச்செல்வி அவர்கள். கலைச்செல்வி அவர்களுடைய நேர்த்தியான கேள்விக்கும், பதில் சொல்ல மு��ியாமல் திணறடிக்க வைக்கும் திறமைக்கும் சமீபத்தில் சிக்கியவர் தான் ஆ.ராசா அவர்கள்.
கலைச்செல்வி அவர்களுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ��ிக்கி திணறிய ஆ.ராசா அவர்களை பாதுகாப்பதற்காக, உடனே கலைச்செல்வி அவர்களுக்கு சங்கி பட்டத்தை சூட்டினார்கள் திமுகவின் இணையதள கும்பல்கள். இன்று அதே ஸ்டேடர்ஜியை தான் rdx programme'ன் நெறியாளர் கௌதமி அவர்கள் மீதும் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் திமுகவின் இணையதள கும்பல்கள். திமுகவின் பத்திரிக்கையாளர் நெல்சன் சேவியர் அவர்களை பல நிகழ்ச்சிகளில் கௌதமி அவர்கள் பதில் சொல்ல விடாமல் லாக் செய்ததன���ல் கௌதமி அவர்களுக்கும் தற்பொழுது சங்கீ முத்திரை குத்த ஆரம்பித்து விட்டார்கள் இவர்கள்.
நாளை திமுகவின் தவறை யார் சுட்டி காட்டினாலும், ஏன் அது தோழமை இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் கூசாமல் சங்கி முத்திரை குத்துவார்கள் திமுக'வினர். அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் தான், சாம்சங் தொழிலாளர்களுடைய போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளுக்கே இவர்கள் சங்கி முத்திரை குத்தியது.
ஒருபுறம் ப���ண்கள் பொதுவெளிக்கு வர வேண்டுமென பெரியார் வழியில் பேசுவதைப் போல் காட்டிக்கொண்டு, மறுபுறம் பெண்களுக்கு சங்கி பட்டத்தையும் சுட்டுவது அப்பட்டமான கொள்கை முரண் அரசியல்.
பதிவ��
- இரா.இளம்பெருவழுதி மதுரைக்காரன்
முருகன் கோவில் வாசலில் அசைவ உணவு விருந்து நடத்தி களங்கப்படுத்திய புதுப்பேட்டை முஸ்லீம்க���்.இவனுங்க வேணும்ன்னு தான் இந்த கொழுப்பெடுத்த வேலையை செய்யறானுங்க.கலவரம் செய்து அமைதியை குலைக்க இந்த ஏற்பாடு.😡