@aarjeekaykannan@Ananthatw தனியா போய் உரிமை கோருனா பிரச்சனை இல்ல. தனிப்பெரும் கட்சின்னு வர சொல்லி பதிவியேற்க்க சொல்லுவாரு. கூட்டணின்னு சொல்லிட்டு போய் 113 சீட்டை காட்டுனா எப்படி பதவி பிரமாணம் செஞ்சு வைக்க முடியும்?!
கம்யூனிஸ்ட் தோழர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைப்பதெல்லாம் சரி தான். சாதி மறுப்புத் திருமணம் குற்றமெல்லாம் அல்ல. செய்து வைக்கட்டும்.
ஆனால், இடது புற மேல் மூலையில் ஜோசப் ஸ்டாலின் படம் இருக்கிறது. ஜோசப் ஸ்டாலின் படத்தை வச்சிக்கிட்டு கல்யாணம் பண்ணா வெளங்குமாய்யா?
தன் முதல் மனைவி நோயால் இறந்ததும், Nadezhda Alliluyeva என்கிற பெண்ணைத் திருமணம் செய்தார் ஸ்டாலின். அப்போது அந்தப் பெண்ணுக்கு வயது 18. ஸ்டாலினுக்கு 41. இருபத்தி மூன்று வயது வித்தியாசம்.
அவர்கள் திருமணம் சிறக்கவில்லை. ஸ்டாலின் ஒரு இறுமாப்பான சைக்கோ. கூடவே நிறைய பெண்கள் சகவாசம் வேறு. மனைவியைத் தவிர வேறு எல்லாப் பெண்களிடமும் காதல் வயப்படும் பண்பாளர். பொது இடத்தில் மனைவியை அவமானப்படுத்துவது, அடிப்பது என சுத்தக் கிறுக்கனாக இருந்திருக்கிறார் ஸ்டாலின். இதை அவர்களின் மகள் Svetlana Alliluyeva உறுதி செய்திருக்கிறார்.
13 ஆண்டுகள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியே இல்லாமல், 1932ம் ஆண்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் ஸ்டாலினின் மனைவி.
கம்யூனிச வரலாறு psychopaths-களாலும், அவர்களின் கொடூரங்களினாலும், அவர்கள் சிந்திய இரத்தங்களாலும் நிறைந்தது.
யார நீங்க எல்லாம் இந்த டைம் லா கூட இந்திய ராணுவம் யா குறை சொல்லிகிட்டு சுத்திகிட்டு இருக்கீங்க🤬
பாகிஸ்தான் மேல அவ்வளவு பாசம் இருந்த அங்கேயே போய் தொலை டா தெரு பொறுக்கி நாயே @AravindRajaOff
இவர்களின் தரம் இது தானா.??
புதியதலைமுறை @PTTVOnlineNews செய்தி தொலைக்காட்சி
#Geo_space ன்னா என்னான்னு தெரியாம #Jio_space ன்னு Logo சிம்பலோட செய்தி போடுறாங்க
Geo என்றால் #புவி_இயல்
Jio என்றால் #செல்போன்_கம்பெனி
தலையெழுத்து.....
இதுல வேற இவனுங்க பட்ஜெட்ல உப்பில்லை
1/2
திருப்பூர் குமரனை கொன்றது யார்??
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களை கொன்றது யார்??
பல லட்சம் விடுதலை போராட்ட வீரர்களை கொன்றது யார்??
காமராஜரை 3 ஆண்டுகள் சிறையில் தள்ளி சித்திரவதை செய்தது யார்??
வா.ஊ.சி யை செக்கிளுக்க வைத்து துன்புறுத்தியது யார்??பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வாய் பூட்டு போட்டது யார்??
பல லட்சம் பெண்களை மானபங்கம் செய்து கொன்றது யார்??
தீரன் சின்ன மலையை கொன்றது யார்???
வேலுநாச்சியாரை கொன்றது யார்??
அழகுமுத்துகோனை கொன்றது யார்??
இன்னும் பல
வீட்டுல பெண் குழந்தைங்க வெச்சிருக்கறவங்க இனி வெறுமனே Good touch, Bad touch சொல்லிக் குடுத்தா போறாது..
இனி Good tamil movies, Bad tamil movies.. Good tamil movie Directors, Bad tamil movie Directors (வர்ஷா, ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ்) பெயர்களை சொல்லி வளர்க்கனும் போல.
Disgusting shameless people are the recent tamil film directors. No tamil cine people are daring enough to raise voice against #BadGirl movie.😡🤦♂️