கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
இன்று கரூரில் முதல்வர் @TVKVijayHQ பேசிய பேச்சு பள்ளியில் நேரலையில் காண்பிக்கப்பட்டுள்ளது..!
யார் இதற்கான உத்தரவை கொடுத்தது? கல்வித்துறை அமைச்சர் @imrajmohan முதல்வருக்கு anchor வேலை செய்துகொண்டிருக்கிறார்., படிக்கும் எம் மாணவர்களின் நிலை எதை நோக்கி செல்கிறதோ தெரியவில்லை..!
#TVKFails
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டை
பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரின் கர்ப்பிணி மனைவி ரஞ்சிதா (25) அதிகாலையில் தன் வீட்டுக்கு அருகே தர்மராஜா கோயில் அருகே உள்ள ஏரிக்கரை பகுதிக்கு இயற்கை உபாதை காலை கடன் கழிக்க சென்றார்.
அப்போது அங்கு இருந்த சேத்துப்பட்டு பழம் பேட்டை பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகி யோகேஸ்வரன் (20) முழு நிர்வாணமாக நின்று, அவரை அணுகி ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்து, பலாத்காரம் செய்ய முயன்றார். பயந்து அதிர்ச்சியடைந்த பெண் உடனே அலறி உதவி கேட்டு ஓடி, தன் கணவரிடம் தெரிவித்தார்.
அதற்குள்ளாக நடிகர் விஜய் TVK நிர்வாகி யோகேஸ்வரன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயற்சி செய்தார். அப்பொழுது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் யோகேஸ்வரனைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றத TVK கட்சி நிர்வாகி யோகேஸ்வரனை பிடித்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
.
``நாங்கள் மட்டும் பேசியிருந்தால்..’’
``திமுக ஆட்சியில் ஊழல் கொடிகட்டி பறந்தது. அதை தற்போது விஜய் இல்லாமல் ஆக்கியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்தபோது ஏன் இதை பேசவில்லை என்று கேட்கிறார்கள். அப்போது பேசியிருந்தால் மறுநாளே கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்போம். மற்ற கூட்டணிக்கு சென்றிருந்தால் அதையும் விமர்சித்திருப்பார்கள்’’
- வைகோ
#dmk #tvk #mdmk #thanthitv