@svelponraj ஒரு சினிமாவின் வெற்றியை அதன் வசூலையும்... ஒரு நடிகையின் திருமணத்தின் செய்திகளை முந்தி தர முண்டியடிக்கும் முன்னனி மீடியாக்கள் இது போன்ற அறிவார்ந்த கருத்துகளை விவாதங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.. அருமையா நிகழ்ச்சி.. அறிவிப்பூர்வமான பல தகவல்களுக்கு நன்றி ��ார்.
தமிழ்நாட்டின் புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்க ஐயங்கரன் படக்குழுவினர் முடிவு.
வரும் 14 ஜீன் 2022 அன்று 2 மணிக்கு சென்னை கிண்டியில் ஹோட்டல் ரமடா பிலஸா வில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் எனது தலைமையில்
@svelponraj Super sir
இது போல டாஸ்மார்க்கை மூடுவதினால் ஏற்படும் வருடத்திற்கு 30,000 கோடிக்கு மாற்று வருமானத்திற்கான திட்டங்களை கண்டறிந்து தங்கள் தலைமையில் குழு அமைத்து அரசுக்கு தர வேண்டும். கலாம் தந்த திட்டங்கள் தான் வளர்சியை தரும் என்பதினை மக்களுக்கும் அரசுகளுக்கும் உணர்த்த வேண்டும் சார்..
#TNGovernor#RNRAVI Are you appointed as Governor as per the constitution or Sanathana Dharma?
India, that is Bharat, shall be a Union of States - as per constitution of India.
You are unfit to be the #Governor & violated the oath took as per constitution,resign immediately.
@svelponraj ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதற்கும்,
அமெரிக்காவை வியட்நாம் ஓட ஓட விரட்டியதற்கும்,
உக்ரைனை ரஷ்யா தாக்குவதற்கும் இவனுங்க கதை வைச்சிருப்பான்க..
அய்யா அரைவேக்காடு ஆளுனரே.. உலகை கொரோனா ஆட்டிபடைத்தற்கும் ஒரு கதை இருக்கா?
கைதட்டி / விளக்கேற்ற சொன்னவங்க தானே நீங்க..
So, @mkstalin@TThenarasu may include these expectations of #MSME if they really concerned about employment and economic growth in TN.
செய்வீர்களா????
9/9