தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்���ள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
#GoodBadUgly - பரிசுப் போட்டி
பரிசு: 2 X ₹250 @bookmyshow கூப்பன்கள்.
விதிமுறைகள்:
- என்னை X ல் பின் தொடரவும்
- இந்த போஸ்ட்டை லைக் & ரீ போஸ்ட் பண்ணவும்.
நாளை வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பு 🤞