A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள்..! அருகில் உள்ள ஊருக்கு நேரடி அரசுப் பேருந்து வசதி கோரி வீடியோ..
#TNGOVT | #SchoolStudents | #Bus | #PolimerNews
#JustNow || ரூ.1020 கோடி ஊழல் - கே.என்.நேரு உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு - அமலாக்கத்துறை ஆவணங்களின் அடிப்படையில் DVAC வழக்கு..
#KNNehru | #DVAC | #Case | #ED | #PolimerNews
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay