நாடாளுமன்றத்தில் திமுகவின் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்யப்பட்ட வந்தே மாதரம் மசோதா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது!
- திரு. @dmk_raja எம்.பி அவர்கள்
வெறும் 24,000 பேர் பேசும் சமஸ்கிருதத்தை கற்பிக்க 6500 ஆசிரியர்கள் நியமனம்!
7,50,00,000 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியை கற்பிக்க வெறும் 12 ஆசிரியர்களே நியமனம்!🤷
இந்த அநியாயத்தை வேடிக்கை பார்க்க
'நாங்க ஒன்னும் உயிரில்லாத ஜென்மம் கிடையாது' வெடித்து பேசிய @thiruja2009 💥
#WATCH | “நான் வெளிப்படையா சவால் விடுறேன்.. 24 மணிநேரத்தில் இதுக்கு முதலமைச்சர் அல்லது அமைச்சர் கட்டாயம் பதில் சொல்லணும்”
திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் பேட்டி
#SunNews | #CauveryRiver | #TVKVijay
தமிழ்நாடு அரசுக்கு:
போலீஸார் Political Goons அல்ல
===========================
டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள 41 FIR-கள் @tnpoliceoffl-ன் DVAC-ஆல் பதிவு செய்யப்பட்ட காலம் 2017-முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் பதியப்பட்டவை என்று அமலாக்கதுறை தன்னுடைய Affidavit-ல் கூறியுள்ளது
பிரமாணப்பத்திரத்தில் எந்த இடத்திலும் Party Fund என்ற வார்த்தையை ED குறிப்பிடவில்லை
ஆனால்,
ED-ன் Affidavit பேரில் வழக்கு பதிவு செய்துள்ள DVAC குற்றம் நடந்த காலமென
2021-2025 வரை குறிப்பிட்டுள்ளது.
அதோடு PARTY Fund என்ற வார்த்தையையும் மிகவும் உள்நோக்கத்தோடு
பதிவு செய்துள்ளது
அதே போல, பழைய அல்லது பாட்டில்களை விநியோகிக்கும் நிறுவனங்கள், போலியான ரசீதுகளை வழங்கியோ அல்லது ரசீதுத் தொகையை மிகைப்படுத்திக் காட்டியோ மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்று,
பின்னர், தங்கள் கமிஷன் தொகையைக் கழித்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை அந்தந்த மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமே திருப்பி அளித்ததாக
DVAC FIR-ல் குறிப்பிட்டுள்ள காலக்கட்டம்
2020-2025 வரை மட்டுமே..
அந்த மதுபான உற்பத்தி நிறுவனங்கள், விநியோக ஆர்டர்களைப் பெறுவதற்காக டாஸ்மாக் (TASMAC) அதிகாரிகளுக்கு லஞ்சம் (kickbacks) வழங்க அந்த பணத்தை பயன்படுத்தியதாக ED கூறியுள்ளதென DVAC,FIR-ல் தெரிவித்துள்ளது
கவனிக்க வேண்டியது என்னவென்றால்,
அதே Affidavit-ல்
2013 முதல் 2020 வரையிலான காலத்திலும் Devi
Bottles LLP மற்றும் Subramaniam Bottles LLP and SNS Bottles Pvt Ltd நிறுவனங்கள் M/s Kals Distilleries-க்கு ரூ.300 கோடியை ரொக்கமாக வழங்கியுள்ளதாக ED கூறியுள்ளது
அந்த தொகையும்
ஒப்பந்தம் பெறுவதற்காக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு லஞ்சமாக kickback பணம் என்றே ED கூறியுள்ளது
ஆனால், மிக லாவகமாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அந்த தரவுகளை FIR-ல் குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டது
ED-ன் Affidavit பேரில் FIR பதிவு செய்துள்ள DVAC சட்டமன்றத்தில்
விஜய் Party Fund என்று கூறிய ஒரே காரணத்திற்காக,
பட்ஜெட் கூட்டத்தொடரில் அதை நிரூபிக்கும் வகையில் CM அல்லது அமைச்சர்கள் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, Affidavit-ல் இருந்து
தேவையான தரவுகளை மாத்திரம் எடுத்து பட்டிமன்ற பேச்சாளர் உரை போல FIR-ஐ பதிந்துள்ளது DVAC
@tnpoliceoffl -ன் மிக முக்கியமான புலனாய்வு ஏஜென்சி DVAC
ஒரு துறையின் மொத்த தவறுகளையும் கண்டறிந்து முறைகேட்டில் ஈடுபட்டோருக்கு தண்டனை வாங்கித்தர வேண்டிய கடமை DVAC-க்கு உள்ளது
DVAC சட்டத்திற்குட்பட்டு அதிகபட்ச நேர்மையோடு நடக்கும் துறை என உறுதியாக கூறுவேன்
ஆனால், L&O மற்றும் CCB போல
அரசியல் அடியாள் தரத்திற்கு இந்த ஆட்சியில் கொஞ்சமும் நேர்மையற்று DVAC-யும் இறங்கியுள்ளது,
மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது..
DVAC நிர்வாகத்தில் நேரடியாக
@CMOTamilnadu முதலமைச்சர் அலுவலகமோ அல்லது அமைச்சர்களோ தலையிடாமல் இப்படி எல்லாம் நடக்க
நிச்சயம் வாய்ப்பே இல்லை
Political Goons போல போலீஸாரை பயன்படுத்துவதை இந்த அரசு நிச்சயம் தவிர்க்க வேண்டும்
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
கொளத்தூர் மட்டுமல்ல,
நடிகனின் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
வாக்கு இயந்திரத்தில் பிக்சிங் செய்யப்பட்டது தான்.
உதாரணமாக நாங்குநேரி தொகுதியில் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் எண்ணுங்கள்.
நடிகனின் கட்சி 18,000 வாக்குகளை தாண்டி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அனைத்துமே முழுமையான பிக்சிங் தான்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
இல்லையேல்,
விவிபேட்டில் காட்டும் சின்னத்தை பிரிண்ட்டாக கையில் கொடுத்து ஒரு பெட்டியில் போடச் சொல்ல வேண்டும்.
யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியாத ஒரு வாக்களிக்கும் முறை அயோக்கியத்தனம்.
1.75 கோடி மக்கள் நடிகனுக்கு வாக்கு செலுத்தினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக நினைக்கும் செயல்.
இந்த தற்குறி கூட்டத்திற்கும் ஓட்டு உண்டு.
அது ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கெல்லாம் இல்லை.
பாண்டிச்சேரியில் புழு*தாத அலை,
தமிழ்நாட்டில் மட்டும் நொட்டிருச்சோ?
வாயில நல்லா வந்திரும்.
பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய்.
சூர்யா சேவியர்
01-08-26
@tamiltalkies இதெல்லாம் ஈவிஎம்மை மேனிபுலேட் செய்வதற்காக சொல்லப்படும் காரணங்கள். ஆனால் மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆர்எஸ்எஸ் பிஜேபியின் நிலைப்பாட்டையே தூக்கிக்கொண்டு அலைகிறான். எல்லாம் ஈவிஎம் செய்த மாயம். 😴
வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் கொடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியிருக்கிறது ஆளுநரை வைத்து விஜய்யை டைரக்ட் செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. பொது நிகழ்வுகளில் வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடவேண்டியதை கட்டாயமாக்கி, அதைத் தவிர்த்தாலோ, அவமதித்தாலோ மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை என்ற சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது பா.ஜ.க.
இந்தியாவில் 80 ஆண்டுகளாக ஜன கண மன எனும் தேசிய கீதம் பாடப்படும் நிலையில் வந்தே மாதரம் பாடலை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்? தமிழ்த் தாய் வாழ்த்து போன்ற மாநிலப் பாடல்களைப் பின்னுக்குத் தள்ளுவது ஏன்? காந்தி, நேரு, நேதாஜி உள்ளிட்ட விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களே காங்கிரஸ் மேடைகளில் வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடுவதற்கு விரும்பாததற்கு எது காரணமாக இருந்தது?
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, வந்தே மாதரத்தை முழுமையாகத் தவிர்த்துவிட்டு, தாகூரின் ஜன கண மன பாடலை 1942ஆம் ஆண்டில் தனது இந்திய தேசிய ராணுவத்தின் மூலம் ஜெர்மனியின் ஹம்பர்க் வானொலி மூலம் தேசிய கீதமாக ஒலிக்கச் செய்தவர் நேதாஜி. அதற்கான காரணம் என்ன? அரசியல் நிர்ணய சபையில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்கள் மட்டும் பாடினால் போதும் எனத் தீர்மானிக்கப்பட்டது ஏன்? அரசியல் சட்டம் வலியுறுத்துகின்ற பன்முகத்தன்மையை மீறி, வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடியே ஆக வேண்டும் என்று பா.ஜ.க. இதைத் திணிக்க என்ன காரணம்?
இவற்றை முன்வைத்துதான் நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் கனிமொழி எம்.பி, ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி உள்ளிட்ட கழகக் குரல்கள் கலகக் குரல் எழுப்பின. அவை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்கான குரல். இந்தியாவின் பன்முகத்தன்மையை நிலைநாட்டப் போராடும் இயக்கத்தின் குரல்.
வந்தே மாதரம் என்பது வணக்கத்தைக் குறிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பதிலேயே அது வாழ்த்துப் பாடல் என்பது உறுதியாகிறது. யாரை வணங்குவது, எப்படி வணங்குவது என்பது அவரவர் பின்பற்றும் மதநம்பிக்கை அல்லது மதங்களைக் கடந்த வாழ்க்கையைச் சார்ந்த வழக்கமாகும். வாழ்த்துவது என்பது உலகம் தழுவிய அளவில் அனைவருக்கும் பொதுவானது. அதனால்தான், தமிழையும் தமிழ் நிலத்தையும் வாழ்த்தும் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலை தமிழ்நாட்டின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாகத் தேர்ந்தெடுத்தார் கலைஞர்.தமிழ் தெரியாத ஆளுநர், பிரதமர், குடியரசுதலைவர் என யாராக இருந்தாலும் தமிழ்நாடு அரசின் நிகழ்வில் பங்கேற்றால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தந்தே ஆக வேண்டும் என்று மாநில உரிமையை நிலைநாட்டியது தி.மு.க. அரசு. தமிழ்நாட்டின் உரிமையை இப்போது பா.ஜ.க. பறித்திருக்கிறது. த.வெ.க. வாய் பொத்திக் கிடக்கிறது.
இன்றைய முரசொலியில் விரிவான கட்டுரை
👇👇👇
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...
முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் #MekedatuDam விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.
ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.
நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.
@CMOTamilNadu அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?
#CWG2026 முத்தாண்டுதல் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ள தமிழ்நாட்டின் தங்கங்கள் பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வபிரபு ஆகிய இருவருக்கும் எனது பாராட்டுகள்!
தமிழ்நாட்டில் இருந்து தடகளத்தில் தடம் பதிக்கும் மேலும் பல இளம்புயல்களால் இந்தியா வெல்லட்டும்!
#Glasgow2026
திமுக - பாஜக கூட நெருங்குது ஆ.. ஊ.. என்று கதை கட்டிய இணைய கூலிப்படைகள் இதை பார்க்கவும்
இதே மாதிரி ஒரே ஒரு ஸ்டேட்மென்ட் உங்க கட்சியில இருந்து சொல்லுங்கடே பாக்கலாம், Atleast 'மோடி, அமித்ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ்' அப்டின்னாச்சும் ஒரு வார்த்த முதுகெழும்போட உங்க தலைவர் சொல்லட்டும் பார்க்கலாம்.
@AG_KATHIRAVAN வெறும் மெசினை வெரிஃபை பண்ணி என்ன பயன்? தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கும் விவிபேட்டில் இருந்த வாக்கு எண்ணிக்கைக்கும் ஒற்றுமை இருக்கிறதா என்றுதானே பார்க்கவேண்டும்?
ஈவிஎம்மில் இலுக்கும் சிப் வெளியிலிருந்து இயக்க முடியும் என்பதுதானே பிரச்சனை? புதுசா ஓட்டு போட்டு எண்ணுவதால் என்ன பயன்?
@mkstalin அண்ணா நீங்கள் தமிழர்களை அறிவார்ந்த சமூகமாக ஆக்க முயற்சிக்கிறீர்கள், ஆனால் ஈவிஎம் மூலம் வென்ற தற்குறிப்பயல் மக்களை முட்டாளாக வைத்திருக்கவே வேலை செய்கிறான். உ. ம். 151 சூப்பர் ஸ்பெசியாலிட்டி மருத்துவ இடங்களை ஒன்றிய அரசுக்கு தாரை வார்த்தது. இன்னும் நிறைய. தமிழர் நலனுக்கு எதிரி அவன்.