@idumbaikarthi திமுகவின் ஆட்சியை மிகச் சிறந்த ஆட்சி என்று சொல்ல வைப்பார்கள் என்று தெரியும். ஆனால் போதை மருந்தை எல்லாம் இவ்வளவு பப்ளிக்காக உபயோகிப்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்காதது தமிழக மக்களை மெச்ச வேண்டும்.
@narcoticsbureau
@venkatamizhan@tamilansathya02@AjItHmOoRtHy_p தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது சரியா என்று உங்களின் கேள்வி சரியானது தான். ஆனால் இங்கே 8 கோடி தமிழக மக்களையும் ஆளுகின்ற முதல்வர் தனது மனைவி விவாகரத்து வழக்கில் கொடுத்த குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது போல் வேண்டுமென்று செய்து கொண்டிருந்தால் கடந்து செல்ல முடியாதல்லவா
@Seeman4TN@CMOTamilnadu@TVKVijayHQ தமிழக முதல்வரே... நாடு நாசமாகிறது இனியாவது ஏதாவது செய்வதற்கு பாருங்கள் இல்லையென்றால் பீகார் உத்தரப் பிரதேசத்தை எடுத்துக்காட்டுக்கு சொல்லாமல் இனி எல்லோரும் தமிழகத்தையே எடுத்துக்காட்டுவார்கள்.