எழும்பூர் கிழக்கு பகுதியில் மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் @imrajmohan அவர்களுடன் மக்கள் குறைகளை கேட்டு குடிசை மாற்று வாழ் மக்களுக்கான புதிய குடியிருப்புகளை திறந்து வைத்து மகிழ்ந்த ஒரு ���னிய தருணம்..! @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #TVKVijay #Egmore #TVK
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்க��்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
Happy Birthday to our Honourable Chief Minister, Vijay Sir. ♥️
Wishing you good health, happiness, and many more years of dedicated service to the people. 🙏🏻
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
Genz DMK kothuss 😭
Why da? 💔 @arivalayam boiiss?
So these are your Gen Z cadres? Wow. And these are the same guys who proudly call themselves intellectuals?
Genz DMK kothuss 😭
Why da? 💔 @arivalayam boiiss?
So these are your Gen Z cadres? Wow. And these are the same guys who proudly call themselves intellectuals?
��ாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu @actorvijay அவர்கள் இன்று தாய்மண் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
அவரை வரவேற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை அன்பளிப்பாக வழங்கி வாழ்த்து தெரிவித்தேன்!