நான் என் அண்ணன் @TVKVijayHQ விஜயின் புன்னகைக்கு மட்டும் ரசிகன் அல்ல...அந்த புன்னகையால்
நம்பிக்கை கற்றவன்.
சிவனே ருத்ர தாண்டவம் ஆடினாலும், எம் தலைவனின் ஒற்றைச் சிரிப்பு அவரின் கோபத்தைக் கூட
சாந்தமாக்கும் சக்தி கொண்டது.
அப்படிப்பட்ட சிரிப்பை
சோகத்தின் நிழலில் காண
காவிரி தாய் விரும்புவாளா?
இல்லை...
அவளும் ஒரு தாய்தானே!
தன் பிள்ளையின் முகத்தில்
மீண்டும் புன்னகை மலர வேண்டும் என்பதற்காகவே,
மேற்குத் தொடர்ச்சி மலையின் மார்பில் மழையைப் பொழிய வைத்து,
காடுகளின் வாசம் சுமந்து,
பாறைகளை முத்தமிட்டு,
ஆர்ப்பரித்து ஓடி வருகிறாள்.
அவள் கொண்டு வருவது
வெறும் நீரல்ல...
ஒரு விவசாயியின் நிம்மதி,
ஒரு மண்ணின் உயிர்,
ஒரு தலைவனின் புன்னகை.
இயற்கை தாமதப்படலாம்...
ஆனால் அது நீதியை மறந்ததில்லை.
காவிரி வரும்...
எம் தலைவனின் முகத்தில்
மீண்டும் அந்த தேவதைப் புன்னகையை காண,
தமிழகத்தின் இதயத்தில்
மீண்டும் நம்பிக்கை பூக்க.
பிரியமுடன்...
மணி ( @TVKManiHQ )
@chickenburgrr@hari_kishoreD The issue isn't that parents wanted to take kids into an A-certified film. The issue is that Vijay has built a massive family audience over the years, and his films are usually U/A but this time it got a A certificate 🥲