ஒரு small thread ~
குருவி - ரெட் ஜெயண்ட் தயாரிப்பு.
வேட்டைக்காரன் - AVM தயாரித்து, சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம்.
சுறா - சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம்.
- இதுவரை திமுக ஆட்சி.
வேலாயுதம் - ஆஸ்கார் ஃபிலிம்ஸ் & ஐங்கரன் சேர்ந்து பண்ணவ��.
( அதிமுக ஆட்சி மாறுகிறது. "
ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
அம்மாவின் தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது.
@TVKVijayHQ@TVKPartyHQ
TVK ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில்
பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ள 3 அதிமுக MLAகளை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர் லாட்டரி மாபியா கும்பல்..
இவனுக தானே குதிரை பேரம் நடத்தாத ஆட்சி? இப்��டி விலைக்கு வாங்கி இந்த கும்பல் தூய்மையான ஆட்சி தரும்?
அதிமுக கட்சியை உடைத்து ஆதரவு பெற முயற்சித்தானுக இப்போது நடக்கவில்லை என்றதும் MLA விலைக்கும் வாங்கும் வேலையை தொடங்கிட்டானுக... சோபா பார்சல்..
இவனுக திட்டம்:
இருப்பது 107 MLA - காங்கிரஸ் 5 MLA. = 112
விசிக கம்யூனிஸ்ட் IUML நம்ப வேண்டாம்..
112 MLA வச்சு ஆட்சி நடத்த என்ன செய்யலாம்? பதவி விலக செய்து 224 என்ற எண்ணிக்கையில் சட்டமன்றத்தை வைத்துக் கொள்வோம்... ஆக 10 MLA வரை ஆப்சண்ட் ஆகனும்.. வைகோவிற்கு சோபா அனுப்புங்க... 3 MLA சோபா வாங்கிட்டு ராஜினாம பண்ணுங்க... மிச்சம் ஒரு 5 MLA அதில் SP வேலுமணி , CV சண்முகம் , விஜயபாஸ்கர் வச்சு பார்த்துக்கலாம்..
எனவே மக்களே :
இடைத்தேர்தலுக்கு தயார் ஆகுங்கள்... அதற்குள்ளாக இந்த ஆட்சியின் மொத்த கீழ்தரமான நிர்வாகம் குணம் இ���ை மக்களுக்கு உடைத்துக் காட்டுவோம்... இடைத்தேர்தல் தோல்வி போதும் இவனுக உருவாக்கிய பித்தாட்ட insta scam ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர..
12 நாளில் மொத்த தமிழகம் முழுவதும் எதிர்ப்பை சம்பாரித்த ஆட்சி இது.. 5 மாதம் மிச்சம் மிச்சம்..
விஜய் வீட்டிற்கு செல்லும் தெருவின் முன் உள்ள நீலாங்கரை ECR சாலை தற்போதைய நிலவரம்..
கரண்ட் ஒரு வாரமாக போய் போய் வருகிறது. எங்களுக்கு அதிகாரி��ள் பதில் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என போராட்டம். கரண்ட் போனால் வருவதற்கு 4 மணி நேரமாகிறது.. பேசி வீட்டிற்கு அனுப்புவார்கள் ஆனால் போனதும் கரண்ட் போய்விடும். டேய் பதில் சொல்லுங்கடா. மொத்த சாலை ஸ்தம்பித்தி நிற்கிறது.
விஜய் வீட்டிற்கு மட்டும் எப்படி கரண்ட் இருக்கு என கேள்வி கேட்கிறார்கள்.
கோவையில் "#விஜய் மாமாவுக்கு ஓட்டு போடுங்க" என்று கேட்ட குழந்தை! ஆட்சியைக் காப்பாற்ற பிச்சை எடுத்த வ��ஜய், கோவைக்கு விஜய் ஏன் வர��? பதறவைத்த இளைஞரின் போராட்ட பேசு! நெத்தியடி கேள்வி!
திரும்ப திரும்ப கேக்குறேன்🙄🙄
நான் கூட ஏதோ trollனு நினைச்சேன்.. ஆனா உண்மையாவே manufacturing date 15னு போட்ருக்கு.. அத எப்படி நம்புறதுனு கேக்குறான்😂😂
அடப்பாவிகளா…
திமுக, அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு 25 கோடிக்கு மேல் செலவு செய்த��தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்கள்.
அப்படி ஆன அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 25 நாட்களுக்குள்ளேயே சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்து, ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் சேருகிறார்கள் என்றால், பிரதிபலன் இல்லாது சேருவார்களா? என்ன தருவதாகப் பேரம் பேசி, அவர்கள் கட்சிக்குள் இணைக்கப்பட்டார்கள்?
அதிமுக எனும் ஊழலில் புரையோடிப் போயிருக்கும் கட்சியிலிருந்து ஆட்களை இழுப���பதே கேவலம். அதிலும் விலைபேசி குதிரைபேரத்தின் மூலம் ஆட்களைத் தூக்குவதெல்லாம் கேவலத்திலும் கேவலம்!
Worst ப்ரோ! @TVKVijayHQ