தமிழ் பைபிள்ல (except RC bible) முக்காவாசி சமசுகிரக ஒட்டுண்ணி சொற்கள் தான் அதிகம்.
எகா: ஸ்தோத்திரம், ஜலம், சிருஷ்டி.
RC பைபிள் நல்ல தமிழ்ல மொழிபெயர்த்திருப்பாங்க.
@deltgrix45@arcot2arctic They strategically and unapologetically segregate Converts from their own family those are non converts. They curse and traumatise if the converts any family function or marriage that is done in Hindu way or other ways.
@deltgrix45@arcot2arctic Saffron fundamentalists can be managed but not the white fundamentalists. The amount of damage they had been slowly and deliberately is beyond imagination. They talk and act nice and kind but deep inside it is all about separation and untouchability.
@Beaulah1485 I don’t change my opinion, I would say Cristians are the most fundamental and superstitious group especially the converts. Yes, all Pentecostals are dangerously ignorant and must be kept under check!
1 Year ley! 👺
Wild South Raiders ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்திருக்கிறது. இந்த பயணத்தில் எங்களுடன் பயணிக்கும் சக தோழர்களுக்கும் எங்களின் மேல் அன்புகொண்ட நண்பர்களுக்கு நன்றிகள் 🥰🙏🏼
@Beaulah1485 I myself am ex Pentecostal Christian converted from a transitional Hindu family, I ran VBS, conventions, “Ministry” the conversion. My parents are still part of a church doing their conversion. My parents are super upset and cut communication because the church is upset with me.
@Beaulah1485@arcot2arctic I respectfully disagree to your statement. I have seen how pastors exploit families and misery. I myself a victim. Secondly, all the churches and independent pastors have the same motive. Conversion, then find funders showing crowd and collect money from crowd manipulating them.
@manoj7a1@arcot2arctic That’s the catch, churches and pastors are super skilful in diverting people’s logical brains. So no one would ask why nothing changed.
@Beaulah1485@arcot2arctic Nothing wrong in what he said, I second his opinion. Religious Christians especially the Pentecostal converts are intentionally kept brain rot, unthinkable, fed with superstitious beliefs beyond words and above all churches and pastors are minting money exploiting these crowd.
@basN6935@arcot2arctic Vacation Bible School, their strategy to hook young kids with music, dance and skits. They serve snacks and drink every day and on final day they will close with celebration and dinner.
அதாவது 44405 என்கிற எண்ணை, இவர் நாப்பத்தி நாலாயிரத்தி நாலாயிரத்தி நானூத்தி அஞ்சின்னு வாசிப்பாரம். அதைக் கேலி பேசினா அப்படித்தான் பேசுவாராம், திருத்திக்க மாட்டாராம், ட்ரிக்கர் ஆகிட்டாரு 🤣
நீ தொடர்ந்து தப்பாகவே உச்சரிச்சா அப்படித்தான் கேலி பேசுவார்கள்.
அப்படி பேசக்கூடாதுன்னா நீதான் திருத்திக்கணுமே ஒழிய, முடியாது, அப்படித்தான் உளறுவேன்னா உன்னை மேலும் மேலும் சீண்டிக் கொண்டேதான் இருப்பார்கள் !
விவகாரத்தை, விவாக ரத்துன்னு ஒருத்தன் படிச்சி வாசிப்பான்னா அப்படித்தான் ஓட்டுவோம்.
அதுவும் இவன் நடிச்ச படம் ஒண்ணுல அப்படியே பார்த்து படிச்சி, கல்வியை கலவின்னு வாசிக்கிறவன, இவன் கிண்டல் வேற பண்ணி உருண்டு புரண்டு சிரிப்பான். நாமச் சிரிச்சா காண்டாகிடுறாய்ங்க 🤣