கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆளுங்கட்சியினரே குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்
-எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
🥹🫡 இன்னும் இருநூறு ஆண்டுகளுக்குப் பின்வரும் ஒரு அறிவுசார் இளைஞன் இந்த "நான் முதல்வன்" திட்டம் தொடங்கப்பட்ட வரலாற்று நிகழ்வைச்சொல்லி பெருமிதக் கண்ணீர் சிந்துவான் 🖤❤️.