உதயநிதி ஸ்டாலின் பேச்சைத் தொடர்ந்து உருவான அரசியல் சர்ச்சை, கூட்டணிக் கட்சிகளின் எதிர்வினை, திமுகவின் கள எழுச்சி மற்றும் அரசியல் சவால்கள் குறித���து விரிவான அரசியல் அறிவியல் பகுப்பாய்வு.
விரிவாக வாசிக்க இணைப்பு : https://t.co/4m7Q8y1omM
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு !
தஞ்சாவூரில் முதலமைச்சர்
குறித்து ஆபாசமாகப் பேசியதாக விசாரணைக்கு சென்னையிலிருந்து தஞ்சாவூர் அழைத்துசெல்லப்பட்ட
உதயநிதி ஸ்டாலின் விசாரணை முடிந்து விடுவிப்பு !
04/08/26
கைது செய்யப்படுகிறாரா
நக்கீரன் கோபால் ?!
சென்னை சைபர் க்ரைம்
போலீசார் வழக்குப் பதிவு
கைது நடவடிக்கையைத்
தவிர்க்க சில முக்கியப்
பிரமுகர்களை நாடி கோபால்
கெஞ்சி வருவதாகவும்
கூறப்படுகிறது !
கரூர் நெரிசல் மரணங்களைத்
தொடர்பு படுத்தித் தவறாகப்
பேசியதாகவும், முதலமைச்சர்
ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப்
பேசியதாகவும் நக்கீரன் கோபால் மீது சென்னை இணையக் குற்றப்
பிரிவு (சைபர் க்ரைம்) காவல்துறையினர்
வழக்குப் பதிவு ���ெய்துள்ளனர்.
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
04/08/26
#நக்கீரன்கோபால் #அவதூறுப்பேச்சு #வழக்குப்பதிவு #தமிழ்ஊடகம் #valarmeyyarivaan
தற்போதைய செய்தி !
இன்றே விசாரித்த�� இன்றே விடுவிக்க வேண்டும்
விசாரணைக்கு உதயநிதி ஒத்துழைக்க வேண்டும்
-சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்
உதயநிதி விசாரணைக்க���கவே
அழைத்துச் செல்லப்படுகிறார்.
நீதிமன்றத்தில் நிறுத்தப்படமாட்டார்
என காவல்துறை விளக்கம் !
04/08/26
#udhayanidhiarrested #defamatoryspeech #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
உதயநிதி கைது !
சொதப்பிய காவல்துறை ?!
அலைபேசி சிணுங்கியது. பருந்தாரிடமிருந்து குரல் பதிவு "உதயநிதி பேசியது மிகவும் ஆபாசமானது என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஆனால், அவரைக் கைது செய்யத் திட்டமிட்ட காவல்துறை காலை ஐந்து மணி சுமாருக்கு அவரை அழைத்துசென்று 10 மணிக்குள் தஞ்சாவூர் நீதிபதி முன் நிறுத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து உயர்நீதிமன்றம் திறக்கும் வரை காத்திரு��்து அதன் பிறகு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, வடசென்னையில் உள்ள கட்சிக்காரர்கள் தென்சென்னை நீலாங்கரை வரும் வரை அவகாசம் கொடுத்து, உயர்நீதிமன்றம் செல்லவும் அனுமதித்தது ப���ரிய சொதப்பல்.
அடுத்து, கைது செய்யப்பட்ட உதயநிதி குளிர்சாதன வசதியுடன் கூடிய வாகனம் கேட்டதால் அதை ஏற்பாடு செய்ததுடன், அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மூன்றுபேர் அதே வாகனத்தில் பயணம் செய்யவும் எப்படி காவல்துறை அனுமதித்தது ?
சட்டம் அனைவருக்கும் சமம்தானே ?
எல்லோருக்கும் இதேபோல அரசு வசதி செய்து தருமா ?
என்ற கேள்விகள் பலரிடமிருந்தும் வருகின்றன என்று பதிவு செய்திருக்கிறார் பரு��்தார்.
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் | 04/08/26
#udhayanidhiarrested #defamatoryspeech #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan
எங்கள் உதயநிதியை
"இளைய கலைஞர்" ஆக்குகிறார்கள் !
அன்று கலைஞரை பாளையம்��ோட்டை சிறைக்கு வாகனத்திலேயே அழைத்துச் சென்றார்கள்.
இன்று "இளைய" கலைஞர் உதயநிதியை தஞ்சாவூருக்கு அழைத்து செல்கிறார்கள் !
- ஆர்.எஸ்.பாரதி
இதுகுறித்த உங்களின் கருத்துக்களைக்
கீழே நாகரிகமான சொற்களில் பதிவிடுங்கள்
#udhayanidhiarrested #defamatoryspeech #tamiloodagam #valarmeyyarivaan #TNTVTamilOodagam
தண்ணி காட்டுறாங்க போல !
உதயநிதி ஸ்டாலினுக்குத் தண்ணீர் காட்ட அவரைக் காவிரி பாயும் தஞ்சாவூருக்கே தமிழ்நாடு காவல்துறை அழைத்துச் செல்கிறது போல !
சென்னையிலிருந்து காவல்துறை வாகனம் மூலம் தஞ்சாவூர் நீதிமன்றத்திற்கு
அழைத்துச் செல்லப்படுகிறார் உதயநிதி !
#udhayanidhiarrested #defamatoryspeech #cmvijay #tamiloodagam #valarmeyyarivaan
உதயநிதி ஸ்டாலின் கைது !
தஞ்சாவூரில் நடைபெற்ற
கூட்டத்தில் முதலமைச்சர்
ஜோசப் விஜய் குறித்து
அவதூறாகப் பேசியதாக
உதயநிதி ஸ்டாலின் கைது !
தஞ்சாவூருக்கு அழைத்துச்
செல்லப்படுகிறார் உதயநிதி
ஆறு பிரிவுகளின் கீழ்
வழக்குப் பதிவு
04/08/26
#udhayanidhiarrested#defamatoryspeech #tamiloodagam #valarmeyyarivaan #cmvijay
இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை !
ஆபாச, அருவருப்பு, கெட்ட சொற்களைப்
பொது மேடைகளில் பேசுவது "திராவிட
முக���ூடிகளின்" அரசியல் "பண்பாடு,
குல வழக்கம் !
தமிழர் பண்பாடு அப்படி அல்ல !
ஈ.வெ.ராமசாமி இவர்களை "கூட்டிக் கொடுத்தும் வாக்குகள் வாங்குவார்கள்" என்பார்கள்.
பதிலுக்கு இவர்கள் இராமசாமியைப் பார்த்து "என் அம்மா தே...என்றால் தந்தை நீதானே" என்பார்கள்.
ஆக, இவர்கள் அவர்கள் குடும்பத்தை நாராசமாகப் பேசுவார்கள் பதிலுக்கு அவர்கள் இவர்கள் குடும்பத்தை
நாராசமாகப் பேசுவார்கள்.
கேட்டால் ... இது எங்கள் (பிறமொழி) திராவிட முகமூடிகளின் குல வழக்கம் என்று ப���ருமையுடன் கூறிக் கொள்வார்கள்.
நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள் இந்த ஆபாசப் பாசறைகளில் இருந்து வெளியே வந்து 'தமிழ்த்
தேசிய முகமூடி" போட்டுக்கொண்டு திரிவோரும் பொது மேடைகளில் இதேபோலத்தான் ஆபாசமாக,
அருவருப்பாக பேசிக்கொண்டு இருப்பார்கள்.
உங்கள் தொண்டர்கள் இப்படிக் கெட்ட வார்த்தைகளில் ஆபாசமாக, அருவருப்பாகப் பேசுகிறார்கள் என்று நீங்கள் இந்தத் தலைவர்களிடம் சொன்னால் அதற்கு, "ச���ர் ங்கோத்...அப்படியா பேசினான்...அவன் ஒரு மொள்ளமாரி, முடிச்சவிக்கித் தே....பையன், சு...கு..கூ...பு..மவன்
சார்...இருங்க நான் கண்டிச்சு வைக்கிறேன் என்பார்கள் !
அதனால்தான்சொல்கிறோம்....மாப்பிள்ளை இவர்தான் ஆனால் சட்டை என்னவோ திராவிட முகமூடிகளின் சட்டை என்று !
புரிகிறதா !
-தமிழன் கரிகாலன்
தமிழ் ஊடகம் மற்றும் தமிழியல் நடுவம் ஆகியவற்றின் தமிழ், தமிழர், தமிழியல், தொன்மம், வரலாறு, மெய்யியல் தொடர்பான ஆய்வு மற்றும் ஆவணப் பணிகளுக்கு நீங்களும் ஆதரவு தரலாம்.
இந்தப் பெரும்பணிகளுக்கு உங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்யுங்கள்.
இந்த இணைப்பை அழுத்தி எளிதாக பணம் செலுத்தலாம்
Razor Pay : https://t.co/7XXe5z72zJ
வங்கி விவரம்
TAMIL OODAGAM,
Current Account Number: 120036757925
Bank : Canara Bank, Edayarpalayam Branch, Coimbatore.
IFSC Code: CNRB0005634,
SWIFT code : CNRBINBBXXX
+Email : [email protected] and [email protected]
நன்றி 🙏
#தமிழ்ஊடகம் #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #விசுவாவிசுவநாத்
3,000-Year-Old Hat Stone Burial Discovered in Kerala: Archaeologist Narayanamoorthy Calls for Heritage Protection
Ancient Megalithic Burial at Mangalam River Highlights Kerala's Unique Iron Age Funerary Tradition
To read full article click this link : https://t.co/dU4TgfzGKA
Subscribe :Tamil Oodagam dot com
#Kerala #Toppikkal #HatStone #Narayanamoorthy #tamiloodagam
கேரளத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தொப்பிக் கல் கண்டுபிடிப்பு
கேரளத்தின் மங்கலம் ஆற்றங்கரையில் 3000–4000 ஆண்டுகள் பழமையான தொப்பிக் கல் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருங்கற்க��ல இரும்புக்காலச் சின்னம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி விளக்கம்.
காணொலி இணைப்பு : https://t.co/aNJqWQ39AM
தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவேந்தல் விழா: வீர வரலாற்றைப் புதிய தலைமுறைக்கு எடுத்துச் சென்ற கோயமுத்தூர் பேரூராதீன நிகழ்வு
சிரவை ஆதீனம் தலைமையில் நடைபெற்ற விழாவில் வரலாற்று உரைகள், மாணவர்களுக்கு பரிசுகள், தீரன் சின்னமலை நூல்கள் வழங்கப்பட்டன.
விரிவான தகவல்களுக்கு இந்த இணைப்பை அழுத்தி வாசியுங்கள் : https://t.co/EQH8waw31E
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
#தமிழ்ஊடகம் #தீரன்சின்னமலைநினைவேந்தல் #கோயமுத்தூர்பேரூர்ஆதீனம் #தமிழ்ஊடகம் #valarmeyyarivaan
+ பழைய தலைமுறைக���ில் தலைவிரித்தாடும் "லஞ்சம்"
+ சோளிங்கர் எம்எல்ஏ மீது வழக்கு : நீதிமன்றம் போகும் செய்தியாளர்கள்
+ அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது திட்டமிட்ட தாக்குதல்
+ அமைச்சரின் உதவியாளர்களுக்கு "No" அரசு வாகனம்
சுடச் சுட...
#தமிழ்_ஊடகம் #பருந்தார்_தகவல்கள்
விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : https://t.co/txp6YkaviN
தவெக அரசின் முதல் நிதி நிலை அறிக்கை
நாளை மறுநாள் 5 ம் தேதி அவையில் முன்வைப்பு !
@CMOTamilnadu@TVKVijayHQ@rajakumaari
ஆகஸ்ட் 5, புதன் கிழமை - பொது நிதிநிலை அறிக்கை
முன்வைப்பவர் : மரிய வில்சன், நிதி அமைச��சர்
ஆகஸ்ட் 6, வியாழக்கிழமை - வேளாண் நிதிநிலை அறிக்கை
முன்வைப்பவர் : ஆர்.வினோத், வேளாண்துறை அமைச்சர்
ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற சில நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்த நிதி நிலை அறிக்கையில் புதிய வரிவிதிப்புகள்
இருக்குமா இல்லை புதிய அறிவிப்புகள் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கான அறிவிப்புகளும் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது !
03/08/2026
#தமிழ்ஊடகம் #நிதிநிலைஅறிக்கை #ஜோசப்விஜய் #valarmeyyarivaan