மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை
தங்களது போராட்டத்தை முழுமையாக திரும்ப பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்துள்ள நிலையில் ராகுல் காந்தி இந்த விஷயத்தை தொடர்ந்து கையில் வைத்திருக்க விரும்புகிறார்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் சோசியல் மீடியாவில் இவனுங்கள தக்க பதிலடி கொடுக்க நீங்கதான் சரியான ஆளு
தமிழ்நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் திமுக...
இந்தியாவில் எந்த பிரச்சனை நடந்தாலும் திமுக..
திமுக என்று பெயர் சொன்னாலே இவனுங்களுக்கு ஜுரம் வந்துரும்..
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் ராஜினாமாவிற்கு எந்த அரசியல் கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது
அது முழுக்க முழுக்க ரத்தம் சிந்தியா மாணவர்களுக்கு சொந்தமானது!
சொந்தம் கொண்டாட வரும் எந்த கட்சியும் கேவலமானது அசிங்கமானது
Big Breaking
நீட்-யூஜி தேர்வு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் தொடரும் போராட்டங்களுக்கு இடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமருக்குக் அனுப்பியுள்ளார்.
தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் பிரச்சனை தீர்ந்துவிடுமா?
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது நீட் தேர்வு பிரச்சனைக்கான தீர்வு அல்ல: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி
ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் பாஜக எழுப்பும் அதே குரல்
மத்திய பிரதேசத்தில் கென் பெத்வா ஆற்றை காப்பாற்றுவதற்காக பழங்குடியினருடன் இணைந்து இளைஞர்கள் போராட்டம்
உத்தராகண்ட் மாநிலத்தில் காடுகள் மலைகளை அழிக்கும் திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான சமூக ஆர்வலர்கள் போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் கடல் வளங்களை அழிக்கும் வகையில் அமைய உள்ள டேட்டா சென்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம்
குஜராத் மாநிலத்தில் தங்களது விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
மணிப்பூரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம். இதற்கு ஆதரவாக பகாராஷ்டிரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது
எந்த பிரச்சனையும் இல்லாமல் போராட்டங்களும் இல்லாமல் கவலையும் இல்லாமல் புதிதாக வெளியாகும் திரைப்படத்தை பார்த்து சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு மக்களும் இளைஞர்களும் தான்
Godi Media: "நீங்கள் NEET தேர்வு எழுதியிருக்கிறீர்களா?"
மாணவி: "இல்லை."
Godi Media: "அப்படியென்றால் ஏன் இந்தப் போராட்டத்திற்கு வந்தீர்கள்? நீங்கள் NEET எழுதவில்லையே!"
மாணவி: பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரும் அதையே அனுபவித்திருக்க வேண்டுமா?
ஒரு சமூகப் பிரச்சினைக்கு ஆதரவாக குரல் கொடுக்க, அதை நேரடியாக அனுபவித்திருக்க வேண்டிய அவசியமில்லை. சமூக அக்கறை இருந்தாலே போதும்.
இன்னொரு விஷயம்...
நான் என் பெயரைச் சொல்லியிருந்தால், இந்நேரம் வரை சில தேசிய ஊடகங்கள் என்னை 'Anti-Indian' என்று முத்திரை குத்தியிருக்கும்.
செருப்படி பதில்கள்....... 🔥🔥🔥