கழகத்தின் விசுவாசியும் சங்கரன்கோவில் தொழிலதிபருமான அன்பு சகோதரர் https://t.co/CpnpfsRpe6.பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழக நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
#VMR