நீங்க என் வீட்டுக்கு வந்தப்ப நான் உங்கள கரம் பிடிச்சு வரவேர்த்தேன் - ஸ்டாலின்
விஜய் சார் மோதிரம் ஏதாவது மாட்டிருந்தீங்களா ? மீட்டிங் முடிச்சுட்டு வரும் பொழுது அது இருந்துச்சா ?
ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசும் போது லைவ் பார்த்திருக்கிறேன். 1035 பேர் பார்க்க ஆரம்பிப்பார்கள். கொஞ்ச நேரத்தில் 140 பேர் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். சேனல்காரன் போர் அடிச்சு வேற செய்திகளுக்கு போயிடுவான்.
இன்றைக்கு ஒவ்வொரு சேனலிலும் லட்சக்கணக்கில் மக்கள் சட்டமன்ற நேரலையை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். விளம்பரம் போட எதாவது கேப் கிடைக்குமா என்று சேனல்கள் திணறிக் கொண்டு இருக்கிறது. ஆனால் திமுகவினர் வழக்கம் போல கூச்சலும் கும்மாளமும் போட்டு மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறார்கள். ஆபாசநதி வன்மநதி எல்லாம் இனி தமிழ்நாட்டு அரசியலில் ஓடாது தேறாது என்று புரிந்திருக்கும். மக்கள் புரிய வைப்பார்கள்.