@CMOTamilNadu@OfficeOfOPS@Vijayabaskarofl நான் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எனது சகோதரியின் பிரசவத்திற்காக சேர்த்தேன். நேற்று அழகான பெண்குழந்தை பிறந்தது ..உங்கள் அரசு ஊழியர்கள் அவர்கள் வேலையை செய்ய என்னிடம் ஒவ்வொருவரும் 100 ரூபாய் வாங்கி விட்டார்கள்.
தமிழக அரசே @CMOTamilNadu கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதில்லையா...பிரசவத்துக்கு வரும் நோயாளிகளிடம் அவர்கள் வேலையை செய்யவே காசு கேட்கிறார்கள்.கொடுக்கவில்லை என்றால் ஏதோ வேண்டா வெறுப்பாக பிரசவகால பெண்களிடமும் அவர்கள் பெற்றோரிடமும் நடக்கிறார்கள் .
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி , துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது #SterliteProtest
அரசு எப்போதும் மக்களுக்கானதாக இல்லவே இல்லை. அரசு என்பது வன்முறை-அதிகாரம்-கொடுக்கோலன் & பயங்கரவாதம். நிலம்,நீர்&மக்களின் ரத்தம் உறிந்து கொழிக்கும் கார்ப்ரேட்டுகளின் அரசே நீ ஒரு போதும் கவலைகொள்ள மாட்டாய்..உனக்கு தெரியும் மறதி கலையில் கைதேர்ந்தவர்கள் நம் மக்கள் என்று #bansterlite
என்னுடைய வெற்றிகள் என்னை எப்போதும் தனிமையில் தான் சந்திக்கின்றன. ஆனால் என்னுடைய தோல்விகளோ ஊரார் முன்னே கூச்சல் போடுகிறது என்னுள் நான் தோற்காதவரை அது வெற்றியே முட்டி மோதுவோம் @chennaiipl அடிபட்ட புலி என்ன செய்யும் என்பதை நன்கு அறிவீர்கள் என்று நம்புகிறேன்
#மீண்டுவருவேன்