@Pokkiri_Victor இரண்டு நாளாக மதுராந்தகத்தில் தெரு நாய் சுற்றுவது போல், சுற்றிக் கொண்டிருக்கிறான் ஒருத்தன். பார்ப்பதற்கு ஆள் கிடையாது. எதற்கு இந்த பதவி.
@apjagadesan@Seeman4TN டோபா பாண்டியா உன்னைய எல்லோரும் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். பார்க்கிறியா இல்லையா? எப்படி உன் வீட்டில் உன்னை மதிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
@apjagadesan@Seeman4TN ஆளுங்கட்சியில் இருக்கிறாய். மக்களுக்கு நல்லது செய்வது பற்றி ஏதாவது உன்னுடைய தற்குறிக்கு யோசனை சொல்கிறாயா? அதெல்லாம் சொல்லாதே. 24 மணி நேரமும் சீமான் சீமான் சீமான். உன்னைய சீமான் கதறவிட்டு உள்ளார்.
@_kabilans ஆள் இல்லாத இடத்திலையும் தன்னம்பிக்கையுடன் பேசுபவன் தான் உண்மையான ஆண்மகன். உங்களைப் போல கூட்டத்தில் கோவிந்தா போடுவது அல்ல. தமிழ்நாடு நா���மா போகும் வரை அணில்கள் திருந்தாது.