சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் சேவியர் தலைமையில் 5மாவட்ட செயலாளர்கள் மற்றும் 500 மேற்பட்டவர்கள் அஇஅதிமுகவில் இணைந்தார் வருக வருக வாழ்த்துக்கள்
#BREAKING
ஹெல்மெட், சீட் பெல்ட் போடாவிட்டால் பெட்ரோல், டீசல் வழங்க கூடாது; எல்லா பெட்ரோல் பங்குகளிலும் 'NO HELMET - NO PETROL' என்ற வாசகம் அடங்கிய பதாகை வைக்க போக்குவரத்து கூடுதல் ஆணையர் உத்தரவு!
#Helmet | #NoPetrol | #TrafficPolice
செம்பரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கொட்டும் மழையில் மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேரில் ஆய்வு.
#CycloneNivar#களத்தில்EPS
அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது,யுஜிசி விதிகளை மீறாமல் பல்கலைக்கழகங்களுடன் ஆலோசித்து தான் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்ச்சியென அறிவிக்கப்பட்டது!
- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
#TNGovt#ArrearExams
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக அரசு தமிழகத்துக்கு செய்ததை பட்டியலிட முடியுமா ?
நாங்கள் பட்டியலிட தயார்....
- அமித் ஷா காங்கிரஸ் - திமுகவுக்கு சவால்!
#AmitShah DMK - Dravida Munnetra Kazhagam Indian National Congress - Tamil Nadu VOT 24x7
#JUSTIN
சென்னை விமான நிலையம் எதிரே காரை விட்டு இறங்கி சிறிது தூரம் சாலையில் நடந்து சென்று பாஜக தொண்டர்களை பார்த்து கை அசைத்தார் அமித்ஷா!
https://t.co/bjb5mbTvNI | #Chennai | #AmitShah | #BJP
#கரூர் மாவட்டம் புஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
18.08.1986. தடைகற்களாக இருப்பவர்கள் தூக்கி எறியப்படுவர். பாப்பா சுப்ரமணியன் MLA எச்சரிக்கை!
முழுமையாக படித்து பாருங்கள்.
இதே அரசியலை நானும் என் வாழ்வில் கூடிய விரைவில் செயல்படுவேன்.
நம்மில் ஒருவர் , நமக்காக ஒருவர் Edappadi K Palaniswami
ஏழை , அரசு மாணவர் மாணவிகள் வாழ்க்கையில் மேலும் மேலும் ஒளியேற்றி திமுகவை நாடகத்தை திண்டாட செய்ய வைக்கிறாரே எடப்பாடியர்
உண்மையாக திமுக எதாவது செய்ய வேண்டும் என்றால் முதலில் நெளிந்த திமுக குடும்ப தொண்டர்களுக்கு செய்யட்டும்.
#BREAKING
"உள்ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும்"
திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
https://t.co/bjb5mbTvNI | #DMK | #MKStalin | #MedicalStudies | #Tamilnadu