Glad to call on Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay. I conveyed Singapore's warm congratulations on his assumption of office and our best wishes for CM’s successful tenure.
SG and TN are bound by deep historical, cultural, and economic ties. As the largest foreign investor in TN, we look forward to building on this strong foundation in the years ahead 🇸🇬🇮🇳💪💪 - HC Wong
#SGTN @CMOTamilNadu@TVKVijayHQ@actorvijay
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலை��ர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"உண்மையிலேயே ரொம்ப கோபமடைந்தேன்.. அவ்ளோ Casual-ஆ வருது உங்களுக்கு.. அப்போ மனதில் எந்த அளவுக்கு பெண்களை பத்தி தரக்குறைவான எண்ணம் இருந்திருக்கும்.."
த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா குறித்த மு.க.ஸ்டாலினின் பேச்சு.. தமிழிசை கடும் கண்டனம்..
#MKStalin | #Tamilisai | #Sathyabama | #PolimerNews
”முதல்வர் விஜய் குழந்தைக்கு யாழ் நிலா-னு பெயர் வச்சாரு.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு”.. தமிழ்நாட்டு தாய்மாமாவானு தெரியாது.. என் குழந்தைக்கு அவர் தான் தாய் மாமா - பெற்றோர் மகிழ்ச்சி பேட்டி
Madhuranthagam | ByElection | Maragatham Kumaravel | Cmvijay
#Newstamil24x7#PublicByte