சீமானை
அன்றே செருப்பால் அடித்த
செல்வி ஜெயலலிதா..!
--------------
தந்தை பெரியார்
என்ற தனி மனிதரும்
அவரது
சுய மரியாதை இயக்கமும்
தோன்றியிருக்காவிட்டால்,
தமிழ்நாடு
இன்று
தலைநிமிர்ந்து நிற்க முடியாது.
தமிழ் இனம்
இன்று தரணியெ��்கும்
புகழ் பெற்றிருக்க முடியாது.
தந்தை பெரியார்
ஒரு சகாப்தம்..!
என்னுடைய பார்வையில்
தந்தை பெரியார்
20 ஆம் நூற்றாண்டுக்கு
தமிழகம் தந்த
ஈடு இணையற்ற
சிந்தனைச் சிற்பி..!
தத்துவ ஞானி..!
அறிவுலக மேதை..!
PERIYAR - JEYALALITHA - SEEMAN - PUNNAGAI
https://t.co/xh8bmHWqKq
பெரியார் மீது இப்போது வைக்கப்படும் அவதூறுகளும் விமர்சனங்களும் புதியவை அல்ல, 25, 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்தான். இதற்கு அப்போதே பதில் சொல்லி ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகியுள்ளன. குறிப்பாக குணா, ரவிக்குமார் முன்வைத்த விமர்சனங்களைத்தான் ஏதோ தாங்களே கண்டுபிடித்ததைப்போல் தூக்கிவருகிறார்கள். இன்னும் சிலநாள்களில் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறித்து ஜெயமோகன் முன்வைத்த அவதூறுகளைக் கொண்டுவருவார்கள். ஏனெனில் எந்தவித வாசிப்பும் அற்ற, சிந்திக்கத் தெரியாத அவதூறு கூட்டம் அத���. பெரியார் மீது முன்வைக்கப்பட்ட அவதூறுகள், விமர்சனங்களுக்குப் பதில் அளித்த புத்தகங்கள் இவை...
* குணா: பாசிசத்தின் தமிழ் வடிவம் - அ.மார்க்ஸ்
* ஆரியர் - திராவிடர் - தமிழர் - கருணா மனோகரன்
* சாதியத்தால் வீழ்ந்தோமா, திராவிடத்தால் வீழ்ந்தோமா?
* பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள் - விடுதலை ராசேந்திரன்
* பெரியார் ; அறம் அரசியல் அவதூறுகள் - சுகுணா திவாகர்
* பெரியார் ; தலித்துகள் முஸ்லீம்கள் - அ.மார்க்ஸ்
* பெரியாரின் இடதுசாரி ��மிழ்த்தேசியம் - சுப.வீரபாண்டியன்
* திராவிடத்தால் எழுந்தோம் - சுப.வீரபாண்டியன்
* ஆரியத்தால் வீழ்ந்தோம் திராவிடத்தால் எழுந்தோம் - மஞ்சை வசந்தன்
* விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - கி.தளபதிராஜ்
* பெரியாருக்கு எதிராக முனை மழுங்கும் வாதங்கள் - கொளத்தூர் மணி
* பெரியார் தமிழினத்தின் பகைவரா? - வாலாசா வல்லவன்
* வைக்கம் போராட்டம் - பழ. அதியமான்
* ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெர���யாரா? - ப.திருமாவேலன்
* இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்? - ப.திருமாவேலன்
* வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும் - ப.திருமாவேலன்
* திராவிடப் பத்திரிகைகளில் ஆதி திராவிடர் ஆவணங்கள் - கோ.ரகுபதி
* நீதிக்கட்சி பாடுபட்டது யாருக்காக? - பு.ராசதுரை
* ஆதி திராவிடர் மாநாடுகள் - வாலாசா வல்லவன்
* திராவிடத் தமிழ்த்தேசியம் - வாலாசா வல்லவன்
* திராவிடர் இயக்கம் தமிழ்த்தேசியத்திற்குத் தடைக்கல்லா, ���டிக்கல்லா? - வாலாசா வல்லவன்
* ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா? - வாலாசா வல்லவன்
* வைக்கம் சத்யாக்கிரக நினைவலைகள் - த.அமலா
* தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? - கி.வீரமணி
* தோழர் வாலாசா வல்லவன் எழுப்பிய கேள்விகளுக்கு 100 மாதங்களாகப் பதில் ��ொல்லாத தோழர் பெ.மணியரசன்'
* திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே
* மார்க்சியம் பெரியாரியம் தேசியம் - எஸ்.வி.ராஜதுரை
விடுபட்ட புத்தகங்களைத் தோழர்கள் பட்டியலிடலாம். இந்தப் பட்டியல் சங்கிகளுக்கோ சங்கிகளின் சக நண்பர்களான தம்பிகளுக்கோ அல்ல. உண்மையிலேயே இந்த விவாதங்களில் தெளிவுபெற விரும்புவோர்களுக்கானது.
���ீமான் என்ற எச்ச பொறுக்கி நாயே ....
உன் பழைய குப்பைகளை கிளர வேண்டாம் என நான் பொறுமை காத்தேன் ஆனால் எனக்கும் தமிழினத்திற்கும் மான உணர்வை ஊட்டிய பெரியாரை நீ கேவலப்படுத்தும்போது பழைய குப்பைகளை கிளராமால் என்னால் இருக்க முடியாதுடா ...
“ பேசுங்கள் ஊமைகளே “ நீ இயக்கிய முதல் திரைப்படம் அதில் நடிக்க வைக்கிறேன் என பொய் சொல்லி கர்ப்பம் ஆக்கிய தலித் பெண் அமுதவிழி ஞாபகமிருக்காடா ?
அமுதவிழ��� இரண்டு மாத கர்ப்பமாக இருக்கும்போது அவளின் தாய்மாமன் சுகுமார் அண்ணண் கதிர் வேலன் தலைமையில் இருபது பேர் நீ குடியிருந்த பெரியார் பாதை வீட்டை இரவு 11 மணியளவில் முற்றுகையிட்டு நீதி கேட்ட சம்பவம் நினைவில் இருக்காடா ?
ஒரு நாள் டைம் கொடுங்கள் என அவர்களின் காலில் விழுந்து கெஞ்சிவிட்டு அதற்கு அடுத்த நாள் அமுதவிழியை கங்கை அம்மன் கோவிலுக்கு வரச் சொல்லி அவளின் காலில் விழுந்து படம் முட��ந்ததும் திருமணம் செய்து கொள்கிறேன் இப்போதைக்கு கர்ப்பத்த�� கலைக்கலாம் என மூளை சலவை செய்து அந்த பெண்ணை கோடம்பாக்கத்தில் இருந்த மருத்துவர் எழில் அரசியை அணுகி கருக்கலைப்பு செய்த சம்பவம் மறந்து போச்சாடா ?
அதற்கு பின் அமுதவிழியை மறந்ததும் அவள் காவேரிப்பாக்கம் முத்துவை திருமணம் செய்து கொண்டதும் தனிக்கதை அமுதவிழியின் வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதால் அதற்குள் நான் செல்லவில்லை
உன் நாவன்மையால் ஏமாற்றப்பட்ட பெண்களில் அமுதவிழி கலை���ரசி ஏஞ்சல் என்ற பட்டியல் எனக்கும் உன்னோடு பயணித்த திரைத்துரை நண்பர்களுக்கும் நன்கு தெரியும் ...
சினிமாவில் தோற்றுப்போன நீ பெரியார் திடலுக்கு சென்றாய் திருந்துவதற்காக சென்றாய் என்று நாங்கள் அனைவரும் பெருந்தன்மையோடு உன் குப்பையை கிளராமல் கடந்துபோனோம்
ஈழத்தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி களமாடினாய் நீ செய்த பாவத்திற்கு பரிகாரம் என நினைத்து அமைதி காத்தோம் ...
ஆனால் இன்று பணத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் கயல்விழியை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் காளிமுத்துவ���ன் சொத்தை ஏப்பம் விடுவதற்காகவும் ஆரிய பார்ப்பண அடிமைகளின் குண்டி கழுவியாய் மாறிய உன்னை தோலுரிக்காமல் விட்டால் எம் இனத்திற்கு நான் துரோகம் இழைத்தவன் ஆகிவிடுவேன் ...
அடேய் சீமானே ....
உனக்கு கிடைத்திருக்கும் விளம்பர வெளிசசம் பெரியாரால் வந்தது உனக்கு கிடைத்திருக்கும் பணமும் புகழும் ஈழத்தில் செத்து விழுந்த பிணங்களால் வந்தது
அந்த இரண்டிற்கும் துரோகம் இழைக்கும் உன்னை ஈனப்பய��் என்று சொல்வதா மனநோயாளி என்று சொல்லுவதா பைத்தியகாரன் என்று சொல்லுவதா கிறுக்கண் என்று சொல்லுவதா ?
ஆண்மை இருந்தால் நான் கூறிய உண்மைகளுக்கு மறுப்புச் சொல் ......ஆதாரங்களோடு நிரூபிக்கிறேன்
-சிபி சந்தர் (விசிக கருத்தியல் பரப்பு மாநில செயலாளர்)
@VanathiBJP@Dayanidhi_Maran மிக மிக முட்டாள்தனமான பதிவு. அரசியலில் விமர்சனம் என்பது பொதுவானது. ஆனால் நீங்கள் நாகரீக அரசியல் குறித்து பாடம் எடுக்கிறீர்கள். பொய்யையும் பித்தலாட்டத்தையும் மூலதனமாக்கி பாமர மக்களை ஏமாற்றி ஆட்சியில் தொடரும் உங்களுக்கு அதற்குரிய அடிப்படை தகுதிகள் எதாச்சும் உங்களுக்கு இருக்க���?
மிகச் சரியாக எந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதோ அந்த இடத்தில் த கிரேட் ராகுல்..
ராகுல் நிற்கும் இந்த இடத்தை
மோடியால் ஒருபோதும் அடைய முடியாது என்பவர்கள் ஒரு RT செய்துவிட்டு போங்க