பத்து வருஷத்துக்கு மேல youtubeல உழைப்ப போட்டு. அப்பன், அண்ணன், மாமன் தயவுலாம் இல்லாம தனக்குன்னு ஒரு தனி பானில vlogs பண்ணி இப்போ கிட்டத்தட்ட 6 Million subscribers வெச்சிருக்கார் @VJSiddhuOG
ஒரு எளிய வாழ்க்கையிலிருந்து இப்போ நல்லா சம்பாதிக்கிற வாழ்க்கைக்கு போயிருக்காரு. அப்போ கூட அவருக்கு current bill அதிகமா வர்றதுல ஒரு அதிர்ச்சி இருக்கலாம். அத எதார்த்தமா ஒரு விடியோல சொல்லிட்டாரு.
அது எப்படிடா எங்க அண்ணனோட ஆட்சிய தப்பு சொல்லுவன்னு..உடனே இந்த தற்குறி ஜாம்பி கூட்டம் சித்துவ கடிக்க IT Cell Toolkitஅ தூக்கினு வந்துடுச்சு..!
Typical BJP IT Cell playbook.
எவனுக்காவது முஞ்சு இருக்கான்னு பாரேன்🤦🏽♂️
Ok cannot contain my excitement ! ❤️
The little girl who grew up watching @Suriya_offl sir would never believe this.
Thanks to my director #venkyatluri Sir for making me a part of this fabulous film.
Happy Birthday, @Suriya_offl Anna! ❤️
Wishing you a year filled with happiness, good health, and many more memorable performances. Can’t wait to watch Vishwanath & Sons. Wishing you and the entire team all the very best.
Lots of love always! 🤍
#HappyBirthdaySuriya