சென்னை பாரிமுனை பகுதியில்,
கலெக்ட��் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
திம���க ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?
தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்���தையே வெட்ட வெளிச்சமாக்குகிறது.
ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத "ஸ்டாலின் அரசின் சாதனை" என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம்.
தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்
@AIADMKOfficial
RECORD ALERT 🚨
- This is the greatest match in the history of icc knockouts as india 🇮🇳 women's chased down 339 runs in semi final 👏🏻
- BTW, 339 runs had never been chased down in men's and women's knockout match 😨
- What's your take 🤔 #INDWvsAUSW
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1208 நாட்களாகியும், அதை நிறைவேற்றாத சமூக நீதி விரோத திமுக அரசை கண்டித்து, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தில் பங்கேற்ற போது.!
#CasteCensus | #BackwardnessSurvey | #SocialJustice | #VanniyarReservation
அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு.
உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் ��ாப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே
இன்று கிடைத்துள்ளது.
வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் @mkstalin!
யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?
-அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
-#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
-அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று,
மூத்த வக்கீல்களை நியமிக்க ,
மக்கள் வரிப்ப��த்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது.
இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே ��ர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்!
@arivalayam
In a massive show of strength, lakhs of youth gathered at the PMK’s Chithirai Muzhunilavu Vanniyar Conference, led by Dr. Anbumani Ramadoss, demanding a caste survey in Tamil Nadu. The event highlighted growing public pressure on the state government to conduct a comprehensive caste census for equitable policymaking.
#ReporterDiary #TamilNadu @PramodMadhav6
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தையடுத்த தாராசுரத்தில், வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டில் மருத்துவர் அய்யா அவர்களுடன் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.!
காவல்துறை FIR மூலம் அந்த மாணவியை மனரீதியாக வன்கொடுமை செய்துள்ளது..
வெளியிடக் கூடாதென்ற அடிப்படை கூட தமிழ்நாடு காவல்துறைக்கு தெரியாதா..? அன்புமணி ஆவேச குற்றச்சாட்டு.
#Chennai#PMK#AnbumaniRamadoss#FIR#TNPolice
உச்சநீதிமன்ற தீர்ப்பு 31.3.2022
"வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது"
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்கள் ஆன பின்னரும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு அளிக்க மு.க.ஸ்டாலின் ��றுப்பது ஏன்?
#ஸ்டாலின்துரோகம்
#VanniyarReservation
#MBC_V