@ptrmadurai தங்கள் தொகுதியில் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பைபாஸ் சாலையில் பலபகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து 24 மணி நேரமும் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@mkstalin தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் தங்கள் நல்லாட்சி சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி தமிழக மக்கள் அனைவரும் நோய் தொற்றிலிருந்து விடுபட மக்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு உங்களுக்கு தோள் கொடுப்போம்
மதுரையிலிருந்து ஈ-பாஸ் இல்லாமல் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. அமோக வியாபாரம்... ஆடியோ ஆதாரம்.. https://t.co/d0bRV2F2Yi
#keelainews கீழை நியூஸ் செய்திகளுக்காக மதுரையில் இருந்து செய்தியாளர் வி காளமேகம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை இளைஞரை மீட்ட 🚑 பத்திரிக்கை நிருபர்கள் 👌🏼 👏🏼 - https://t.co/xkR8HfzcBTகொரோனாவால்-பாதிக்கப்பட்/
*இரண்டு மணி நேரம் காத்திருந்து கொரோனாவால் பாதிக்கப்பட இளைஞரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்த நிருபர்கள்.*👏👏
*மதுரையில் மின் கம்பத்தில் மோதி போக்குவரத்து காவலர் பலி;பணிக்கு சென்ற இடத்தில் பரிதாபம்..* *https://t.co/1uFIm2NSKC*
#keelainews கீழை நியூஸிக்காக மதுரையில் இருந்து செய்தியாளர் வி காளமேகம்
மதுரையில் நகரின் மையப்பகுதியில் பத்து வருடமாக அரசு மருத்துவராக காட்டிக் கொண்டு போலி மருத்துவர் கொரோனா சிகிச்சை அளிக்கும்போது சிக்கிய பரிதாபம் சுதாரித்துக்கொண்ட ஊர் பொதுமக்கள் காட்டிக்கொடுத்த கலெக்டரிடம் மாட்டிக்கொண்ட போலி மருத்துவர் சத்தியப்பாதை மாத இதழில் எனது சிறப்பு கட்டுரை
@ikamalhaasan@KamalHaasanFans மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... https://t.co/3i4y3hMkSs
#keelainews