*பத்திரிகைச் சுதந்திரம் என்பது யாரும் வழங்கும் சலுகை அல்ல; அது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை...!*
டெல்லி காவல்துறையின் நடவடிக்கைக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்! #delhi#police
Iniyaa R. – Appreciation
Iniyaa R. of #Coimbatore, #TamilNadu, is appreciated for #reciting 50 nursery rhymes in #Englishlanguage in 10 minutes and 31 seconds at the age of 4 years and 9 months.
https://t.co/ApBLBlTm7n
Coimbatore Press Club strongly condemns
@BharathiarUniv for distributing bribe to journalists who covered its 37th convocation on May 13, 2022. We demand stern action against those responsible for the incident and an apology to the reporters who covered the event @rajbhavan_tn
மகளிர் தினத்தில் @news7tamil நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகத்தான பரிசை வழங்கியுள்ளது.
1) மாதவிலக்கு நாளின் முதல் நாள், ஊதியத்துடன் கூடிய விடுப்பு.
2) பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு வார இறுதி நாட்களில் crèche ஏற்பாடு.
#InternationalWomensDay#WomensDay
3) பெண் பணியாளர்களின் உடல் நலனை பரிசோதித்துக் கொள்ள 2 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு.
இதனைப் பின்பற்றி மற்ற நிறுவனங்களும் பெண் ஊழியர்களுக்கு சலுகைகளை அளிக்கலாம்.
@news7tamil நிர்வாக இயக்குநர் திரு.சுப்பிரமணியன், நிர்வாக ஆசிரியர்@TChemmel ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்