@airtel very worst network in Coimbatore city. Poor than Edge Internet.. Many complaints raise in your customer care but these problem could not be resloved
கோவையில் பெய்த கன மழையின் காரணமாக மத்தம்பாளையத்திலிருந்து குப்பேபாளையம் செல்லும் சாலையில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி @news7tamil#Coimbatore#Rainfall#rainalert

கோவை கணபதி அடுத்த வி.ஜி ராவ் நகரப் பகுதியில் மின்கம்பம் முறிந்து அபாயமான நிலையில் மின்கம்பிகள் கீழே தொங்குகின்றன.மின்சாரம் துண்டிக்கப்படாமல் உள்ளதன் காரணமாக விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது. @TANGEDCO_Offcl அதிகாரிகளுக்கு அழைத்தும் இதுவரை வரவில்லை என அப்பகுதி மக்கள் புகார்
என்னோட(#elephant) வழி!!
கோவை மத்திபாளையத்தில் கேட்டை திறந்து உள்ளே சென்ற காட்டு யானை மறுபுறம் இருந்த சுற்றுசுவரை தாண்டியபோது சுற்றுச்சுவர் இடிந்தது. @tnforestdept@news7tamil#Coimbatore
வயநாடு - தொடரும் நிலச்சரிவு
2011ல் அரசிடம் தரப்பட்ட மாதவ்காட்கில் அறிக்கை மேற்குதொடர்ச்சி மலையின் நிலச்சரிவு அபாயங்களை விரிவாக பேசியது. ஆனால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத தன் விளைவு 2019ல் புத்துமலையில் 76 பேர் மரணம் இன்றைய நிலச்சரிவில் இதுவரை 40 பேர்...
#WayanadLandslide