கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் நடந்தும் சிபிசி கோப்பைக்கான முதல் காலிறுதி போட்டி இன்று அரசு கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் துங்கியது. முதல் காலிறுதி போட்டியில் யுனிக்ஸ் கிரிக்கொட் அணியுடன் எல்.எல்.எஸ் கிளப அணி விளையாடுகிறது.
கேரள வெள்ளத்தின் போது கடினமான பகுதிகளுக்கு சென்று பிரத்யேக காட்சிகளை பதிவு செய்தமைக்காக கோவை ஓளிப்பதிவாளர் ரமேஷ்குமாரை பாராட்டி விருது வழங்கியது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் ரமேஷ். @rkkrish89
கோவை புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஜான்சன் @ToiJack
கோயம்புத்தூர் குறித்து எடுத்த 10 புகைப்படங்களை, தபால் துறை சார்பில் தபால் அட்டைகளாக வெளியிட்டுள்ளனர். அவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
Chennai Guindy police reportedly apprehended a 48-tear-old man Babu for assaulting @MirrorNow Journalist @madhavpramod1
Meanwhile, @madhavpramod1 Was being treated for his injuries in Royapet Hospital.
போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவரை படம்பிடித்த செய்தியாளர் மீது தாக்குதல் -
கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்
https://t.co/K65c33SNSU
Coimbatore Press Club condemns the attack on @MirrorNow Journalist @madhavpramod1. CPC demands stringent action against the culprits who resorted to violence against the journalists.
At this juncture, CPC also demands for a separate law to protect the rights of the joutnalists
அதே சமயம் இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பத்திரிகையாளர் பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையையும் இந்த நேரத்தில் முன்வைக்க விரும்புகிறோம்
இதனை கண்ட அந்த நபர் பிரமோத்தை அங்கிருந்த கண்ணாடி குவளையை உடைத்து தாக்கியதோடு இதனை தட்டிக்கேட்ட சக பத்திரிகையாளர்கள் மீது கொதிக்கும் எண்ணையை வீசி தாக்க முயற்சித்துள்ளார்.
Coimbatore Press Club proudly presents Red tennis ball cricket tournament for Coimbatore youths. Just 14 days to close the registration. Rush to register your teem. Contact- 98422 72650, 0422-2303077
சி.பி.சி. கோப்பைக்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு உடனடியாக பதிவு செய்து கொள்ளவும்.
0422- 2303077
9840981864
9842272650
7401419568
சி.பி.சி. கோப்பைக்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு உடனடியாக பதிவு செய்து கொள்ளவும்.
0422- 2303077
9840981864
9842272650
7401419568