ஓராட்டுகுப்பையில் மாற்று திறனாளிகளுக்கான வீடுகள் விரைவில் கிடைக்க நடவடிக்கைகள் தேவை.
@mkstalin@V_Senthilbalaji
@ஓராட்டுகுப்பை @ கோவை @செட்டிபாளையம் @ மாற்று திறனாளிகள்
கோவை செட்டிபாளையம் ஓராட்டுகுப்பை பகுதியில் மாற்றுத்திறனாளிக்குவீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை இது அவர்களுக்கு கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா
#ஓராட்டுகுப்பை#மாற்று திறனாளிகள் #வீடுகள்
புதிதாக அரசு வழங்கிய பேருந்தின் இருக்கையின் கைப்பிடிகள் ஸ்குரூக்கள் இளகி கடகடவென ஆடுகிறது.சிறிய அளவிலான பிரச்சினைகளை கூட போக்குவரத்து நிர்வாகம் கண்டு கொள்ளாதது ஏனோ?