பிரமதரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது .
சாதிய அடிப்படையிலான தொழில்முறையை இத்திட்டம் வலுப்படுத்தும் - தமிழக முதல்வர் ஸ்டாலின்
மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் @VanathiBJP
திராவிட மாடல் ஆட்சியையும்,மோடி மாயஜாலத்தையும் எதிர்ப்பதாக சொல்லும் விஜய், அதிமுக மற்றும் திமுகவை எதிர்க்கும் கட்சிகளின் வாக்கு வங்கியை பெற முயற்சிகிறார்.மாநாடு போல அல்ல களம்;தலைவருக்கு இருக்கும் அதே வேகம் தொண்டனுக்கும் இருக்க வேண்டும்.அது வாக்கு வங்கியாக மாறவும் வேண்டும்.
பிராமணர்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது பி.சி.ஆர் சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் பிராமணர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பார்ப்பான்,நூலிபான்,
கிராஸ்பெல்ட், மடிசார் மாமி,அவாள்,இவாள் போன்ற வார்த்தைகளை பெரியார் கொள்கை கொண்டவர்கள் அவதூறாக பேசுவதாக குற்றச்சாட்டு
வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்
உலக இதய தினத்தை முன்னிட்டு கோவையில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற வானதி சீனிவாசன் பேட்டி @news7tamil@CMOTamilnadu@Udhaystalin
மாநில அரசு கார் பந்தையம் நடத்தி உற்சாக படுத்துவதில் எந்த தவறுமில்லை
இந்தியாவின்
மோட்டர் ஸ்போர்ட்ஸ் கேப்பிட்டல் என்றால் அது கோவை தான் இது ரொம்ப நாளாக கவனிக்கபடாமல் இருக்கிறது
அதனால் சென்னையை போல கோவையிலும் கார் பந்தையம் நடத்தினால் நான் வரவேற்பேன் - வானதி சீனிவாசன் பேட்டி
மது ஒழிப்பு மாநாட்டிற்க்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த திருமாவளன்
தான் ஒரு புதிய அரசியல் சக்தி என்பதை நிரூப்பிதற்காகவோ அல்லது கூட்டணியில் உள்ள திமுகவிற்க்கு ஏதோ சொல்ல விரும்புவதற்காகவோ அவர் இது போன்ற நிகழ்ச்சியை நடத்துகிறார் -வானதி சீனிவாசன் கோவையில் பேட்டி@news7tamil
45 ஆண்டுகாலமாக மது ஒழிப்புக்கு பாமக போராடுகிறது.
10 வருடம் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு இப்போதாவது @thirumaofficial ஏற்று கொண்டுள்ளார்
திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைக்கட்டும் அதில் கலந்து கொள்வது குறித்து அப்போது பார்கலாம்.
- அன்புமணி ராமதாஸ் கோவையில் பேட்டி