ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சட்ட மன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவருடன் வந்த நபர்கள், செய்தி சேகரித்துக்கொண்டிருந்த தினமலர் நிருபர் கல்யாணசுந்தரம், தினகரன் நிருபர் அரங்கநாதன் ஆகியோரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். காவல்துறையினர் முன்னிலையிலேயே இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்,
ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் எதிரான இந்த கொடுஞ்செயலை கண்டித்தும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நேற்று (30.07.26) மாலை 4 மணிக்கு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மூத்த பத்திரிகையாளர்கள் திரு.என்.ராம், திரு.நக்கீரன் கோபால், திரு.தீக்கதிர் குமரேசன், திரு.அரவிந்தாக்ஷன், திரு.கோட்டீஸ்வரன் மற்றும் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பத்திரிகையாளர்களும் திரளாக பங்கேற்றனர்.
@CMOTamilnadu@tnpoliceoffl
Tamilnadu Federation for Journalist Forums met Minister for Information & Publicity M.P. Saminathan & submitted various demands. It sought to enrol all journalists as members of Journalist Welfare Board of Tamil Nadu. Minister assured to represent the demands to Hon @CMOTamilnadu
CPC is indebted to all the sponsors, who extended support for bringing out the diary and the calendars🙏
Our special thanks to SNR Sons Charitable Trust for providing the venue and other supports, making the event a memorable one 🥳🎉🎊 💐🥰
Early Pongal for CPC members & families 🎉🎊 The grand "Pongal Celebration & Family Fest 2025" drew undoubtedly the largest crowd in recent years 🎈 Our gratitude to beloved @CollectorCbe for gracing the occasion, spending time with us & releasing the calenders & diary for 2025.
The Coimbatore Press Club & Nirangal Charitable Trust jointly organised a workshop, ‘Understanding Gender and Sexual Diversity’, for journalists & journalism students. Special thanks to team @Nirangal_TN & Journalism Departments of colleges for sending students for the workshop.