@parthibantp8@_ITWingNTK ஆனால் அண்ணனின் சமூக நீதிப் பார்வையில் ஒதுக்கப்பட்ட சமூகமும் உண்டு. அத்தகைய பின் தங்கிய சமூகத்தின் மீது அண்ணனின் சமூக நீதிப் பார்வைப் படாததற்கான காரணம் என்னவென்று தான் தெரியவில்லை ? 😂. கொடுத்தவை எல்லாம் சமூக வளர்ச்சிக்காக அல்ல. அண்ணனின் வளர்ச்சிக்காக மட்டுமே. ஜெய் NTK😂