அதிமுக உருவான பின்னர் பெண்கள் ஓட்டு அதிமுக பக்கம் போனது. அது 2021 தேர்தலில் திமுக பக்கம் வந்தது. இந்த முறை தவெக பக்கம் போயி இருக்கு. மீண்டும் மீண்டும் பெண்கள் விஜய் மீது உள்ள கவர்ச்சியில் ஓட்டு போட்டு விட்டார்கள் என்று சொல்லாமல் ஒரு பெண்கள் குழுமத்துடன் பேசிய போது, எனக்கு அவர்கள் சொன்ன விஷயங்கள் அப்படியே அடித்து உட்கார வைத்தது.
திமுகவை பெண்கள் அவர்களுக்கான அரசியல் பேசும் கட்சியாக பார்க்கவில்லை. ஒரு சேவல் பண்ணையை பார்ப்பதுபோல தான் பார்க்கிறார்கள்.அதிமுகவில் எம்ஜியார், ஜெயலலிதா காலகட்டத்தில் கூட சத்தியாவணி முத்து, வளர்மதி, கோகுல இந்திரா என்று பலர் இருக்கிறார்கள். இன்றைக்கும் சசிரேகா, விந்தியா, CR சரஸ்வதி எல்லாம் இருக்காங்க என்று மக்களுக்கு சொன்னவுடன் தெரிகிறது. ஏன் தவெகவில் கூட கீர்த்தனா, அந்த ஜோசியகார MLA கனிமொழி, பல்லவி, ஜெகதீஸ்வரி என்று பல முகங்கள் தெரிகிறது.
ஆனால் திமுகவில் கீதா ஜீவன் தவிர வேற யாராவது தெரிந்த பெண் முகங்கள் இருந்தார்களா இந்த தேர்தலில்?? அவிநாசி கோகிலா மணி கூட ஆளை காணோம்.
இப்போ ஜெயித்து இருக்க 59 பேரும் கூட ஆண்கள் தான். ஒரே ஒரு பெண் கூட இல்லை. ஆனால் இந்த மோசமான காலகட்டத்திலும் அதிமுகவில் பெண்கள் ஜெயித்து இருக்காங்க. மரகதம் குமரவேல், லீமா ரோஸ், மரகதம் வெற்றிவேல், ஜெயசுதா, உஷாராணி,சத்யபாமா என்று பலர்.
தமிழ்நாட்டில் 51% ஓட்டு வங்கி இருக்க பெண்களுக்கு கட்சியிலும் வேட்பாளர் தேர்விலும் குறைந்தபட்சம் ஒரு 20-30% சதவீதம் கூட கொடுக்காமல் இருந்தால் எப்படி பெண்கள் நம் கட்சி நோக்கி வருவார்கள்? குறைந்தபட்சம் 35 வயதுக்கு உட்பட்ட 15-20 பெண்களை identify செய்து வேலை செய்ய வேண்டும். அவர்களை நம் முன் தளகர்த்தாக்கள் ஆக வேண்டும். குறிப்பாக இளம் பெண்கள், அவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்களாக இருக்க வேண்டும், பாலிசி குறித்து விவாதிக்க தயாராக இருக்கவேண்டும்.
பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்ததையே நாம் ஆண்களை வைத்து பேசினால் எப்படி அதை பெண்கள் ஏற்பார்கள்? அதை பெண்களை கொண்டு பேசவேண்டும். இஸ்லாமிய பெண்கள், கிறிஸ்துவ பெண்கள், பல்வேறு ஜாதிகளை சேர்ந்த படித்த பெண்கள் என்று பெண்களை கொண்டு முன்னெடுக்க வேண்டும்.
பெண்களுக்கு தேவை representation சார், நாங்க என்ன பேசினாலும் நீங்க சீட் கொடுக்க போறீங்களா இல்லை பிரதிநிதித்துவம் கொடுக்க போறீங்களா, அதை செய்யாம சும்மா 1000 கொடுத்தேன், 5000 கொடுத்தேன் என்றால் எப்படி சார் ஒட்டு போடுவாங்க என்று ஒரு பெண் கேட்டார்.
இதுல ஒரு பெரிய காமெடி என்ன தெரியுமா சார் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு நீங்க TNPSC ல கொடுத்து இருக்கீங்க, அதனால் ஆண்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க என்று பலர் சொன்னாங்க, ஆனா உங்க கட்சிக்குள்ளே பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியலை பார்த்தீங்களா என்றார்.
திமுக அமைப்பு ரீதியாக பெண்களை மாவட்ட செயலாளராக, குறைந்தபட்சம் 30-40 MLA சீட்டுகளை பெண்களுக்கு ஒதுக்காமல் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து தைரியமாக இந்த தொகுதி உனக்கு தான் ,வேலையை செய் என்று குறைந்தபட்சம் 1 வருடம் முன்னரே வேலையை ஆரம்பித்து பல பெண்களை வளர்த்து எடுத்தால் வெற்றி நமதே.
கிட்டதட்ட boys college ஆக இருந்த பச்சையப்பன் கல்லூரியே Co-ed ஆக மாறிவிட்டது. திமுக மாற முடியாதா??
China was heavily invested in human capital between the 1950 to80 where india has failed due to the social order for produce right kind peoples for capitalism ...This thread 🧵 explains it ...But in TN both Dravidian partiess heavily invested in human capital But they lost now .
சீனாவின் பொருளாதார வெற்றிக்கு முக்கிய காரணம் மனித மூலதனத்தில் செய்த முதலீடு என கட்டுரை கூறுகிறது. கல்வி, சுகாதாரம், ஒழுக்கம் மற்றும் தொழில் திறன் ஆகியவற்றை மேம்படுத்த சீனா நீண்டகால முயற்சிகளை மேற்கொண்டது.இதனால் தொழிற்சாலைகளுக்கு தேவையான திறமையான பணியாளர்கள் அதிக அளவில் உருவாகினர்
பலரும் கலைஞரைப்பற்றிப் பல விஷயங்கள் எழுதி விட்டார்கள். அவர் கொண்டு வந்த கட்டுமானங்கள், சமூக நீதி-சார்ந்து அவர் கொண்டு வந்த திட்டங்கள், மாநில சுயாட்சி-சார்ந்த கொள்கைகள், முன்னெடுப்புகள், ஊடகங்களுடன் அவருக்கு இருந்த பிரத்தியேக உறவு என்று பல சாதனைகள் பட்டியலிடப்படுகின்றன.
அவை எல்லாமே முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொருத்தவரை தனிப்பட்ட முறையில் ஆச்சரியப்பட்டு நான் பார்த்தது ஒன்று: கலைஞர் ஒரு நாத்திகர். அப்படித் தெளிவாக தன்னை அறிவித்துக் கொண்டு இயங்கிய ஒரே இந்திய அரசியல்வாதி அவர்தான் என்று நினைக்கிறேன்.
அதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கலாம்: The God Delusion எனும் புத்தகத்தில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஒன்று சொல்வார். அமெரிக்காவில் செக்யூலரிசம் வலுவாக இருக்கிறது, கருத்து சுதந்திரம் முழுமையாக இருக்கிறது என்பதெல்லாம் சரி. ஆனால் அங்கே ஒரு அரசியல்வாதி தன்னை நாத்திகர் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு ஒரு கவுன்சில் தேர்தல் கூட ஜெயிக்க முடியாது. இறை நம்பிக்கை இல்லாத அரசியல்வாதிகள் கூட பெயரளவுக்கேனும் சர்ச் பக்கம் ஒரு எட்டு எட்டிப்பார்த்து விட்டு வந்தால்தான் வெற்றி சாத்தியம்.
அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கும் இதுதான் நிலவரம். ஸ்கேண்டிநேவிய நாடுகள் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு.
இப்படி இருப்பதற்குக் காரணம் ஆத்திகர்கள் ரொம்ப நல்லவர்கள், நாத்திகர்கள் கெட்டவர்கள் என்று மக்களிடையே நிலவும் பொதுப் பிம்பம். ஆயிரக்கணக்கான வருடங்களாக அம்புலிமாமா கும்பல்கள் நடத்தி வந்த வெற்றிகரமான பிரச்சாரத்தின் விளைவு.
சராசரி அமெரிக்கரை விட பற்பல மடங்கு மதம் சார்ந்து இயங்குபவர் சராசரி இந்தியர். ஆனால் இங்கே ஒரு அரசியல்வாதி தன் இறை மறுப்பை வெளிப்படையாக அறிவித்து விட்டு தொடர்ந்து வாக்கு அரசியலில் இயங்க முடிந்திருக்கிறது. தொடர்ந்து ஜெயித்து பல முறை முதல்வராகவும் இருக்க இயன்றிருக்கிறது.
இது எப்படி அவருக்கு சாத்தியமானது என்பது விளக்கவியலாத ஒரு ஆச்சரியம். இறை நம்பிக்கையற்ற நேரு கூட அது சார்ந்த தன் கருத்துகளை வெளிப்படையாகப் பேசாமல்தான் இயங்கினார். இந்த விஷயத்திலும் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே ஒரு முன்னோடியாக கலைஞர் இருந்திருக்கிறார். அந்த ஆச்சரிய சாதனை தமிழ்நாட்டில் ஒரு தமிழரால் நிகழ்த்தப்பட்டது என்பது கூடுதல் விசேஷம்.
மதங்களைத் தள்ளி வைத்து மனிதர்களை முன்நிறுத்திய அந்தக் கொள்கைதான் அவரது பிற அனைத்து சாதனைகளுக்கும் காரணம் என்று ஒரு சக நாத்திகனாக பெருமை கொள்கிறேன்.
கலைஞருக்கு வாழ்த்துகள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
According to the findings of the **Telangana Socio, Economic, Educational, Employment, Political and Caste (SEEEPC) Survey**, Scheduled Caste (SC) converts to Christianity are classified under the **BC-C** category.
The Composite Backwardness Index (CBI) score for this group is 44.
To put this score into perspective within the survey's framework (where the index ranges from 0 to 126, and a higher score indicates greater backwardness**):
State Average CBI:81
BC-C (SC Converts to Christianity) CBI:44
Average Scheduled Caste (SC) CBI:96
Average General/Open Category (OC) CBI 31
### Key Takeaways from the IEWG Report
The Independent Expert Working Group (IEWG) highlighted a few distinct trends regarding the BC-C category:
* **Educational Mobility:** This group stands out for high levels of English-medium education (exceeding 75% alongside specific forward castes) and private school enrollment.
* **Asset and Land Paradox:** While the community scored significantly better than the state average in overall living standards, education, and professional private employment (resulting in the lower CBI score of 44), they still rank low in traditional markers of wealth like agricultural land ownership.
* **Contrast with Hindu Dalits:** Unlike Hindu SC groups (who average a CBI of 96 and face acute multi-dimensional deprivation), Dalit Christians in Telangana have navigated social mobility primarily by pivoting toward urbanization and formal private sector spaces.
This clearly shows that Dalits christian’s can never be included in the Dalit list. Including them would be reverse discrimination against Hindu Dalits.
@RSSorg somehow does not find this as a threat to Hindus.
Why don’t they take this issue at a national level and fight for them is my question???
IT growth is not just about building tech parks… it’s about building people who can actually work in them. That’s where Kalaignar M. Karunanidhi made a historic impact.
He didn’t just create jobs through TIDEL Park and the state’s IT policy he created the people who could take up those jobs.
He made people efficient to work in IT by bringing computer education into government schools, opening the first door to the IT world for rural and poor students. He introduced Computer Science in Class 11 & 12 in 1998–99, and later expanded it to Classes VI–X through the Samacheer Kalvi (Uniform School Education System) around 2010.
Under his government, the Single Window System for engineering admissions was introduced in 1997 through Anna University, allowing students from all backgrounds to transparently choose popular branches like CSE and IT.
Tamil-medium engineering was introduced in 2010 to help rural students access high-tech education without language barriers.
Expansion of engineering education, especially in IT and CSE during the late 1990s and 2000s, created a large number of first-generation graduates.
He also made IT accessible to all through social justice. Reservation policies (31% BC, 18% SC, 1% ST) ensured students from BC, MBC, SC, and ST communities could enter higher education. The First Graduate scheme (late 2000s) gave priority to students who were the first in their families to get a degree, creating a direct path from village backgrounds to IT careers.
Through IT Parks like TIDEL Park (2000), and expansions in cities like Madurai, Coimbatore, and Tirunelveli, job opportunities were decentralised. The IT policy attracted companies across Tamil Nadu, not just Chennai.
So it was not just about creating IT jobs it was about creating the social foundation needed to qualify for those jobs.
IT growth is not just constructing buildings; the real growth is the first-generation graduates working inside those buildings that is Kalaignar’s success.
Meanwhile, major IT expansion happened in Bangalore under Indian National Congress rule both at the Central and State level (1997 to 2004), including the 1997 Karnataka IT Policy and early startup-focused initiatives.
In contrast, All India Anna Dravida Munnetra Kazhagam did not introduce a strong startup-focused IT policy during that phase, which led to many startups moving to Karnataka. Still, Tamil Nadu remains a top IT state because development was not limited to Chennai.
One more reason was power outage issues. Industrial and IT growth was accelerating around 2004, but power planning lagged in AIADMK period Tamil Nadu became more dependent on wind energy (which is seasonal) and power purchase from other states. No new thermal capacity was sanctioned early enough. Though later projects were initiated by DMK , delays meant the issue continued, leading to power shortages between 2006 and 2011 this is also played one of the factor .
Despite that, IT growth was spread across second-tier cities like Madurai, Coimbatore, and Tirunelveli. And in 2021, Neo TIDEL Parks were developed across Tamil Nadu, continuing the vision of decentralised IT growth.
Final point: Kalaignar didn’t just build IT infrastructure he built an entire generation ready to use it. That is the real success you can't just ignore his effort
சமூகநீதி சமுகநீதின்னே பேசுறீங்களே, அப்படின்னா என்ன? என பலரும் கேட்டு பார்த்திருக்கிறேன்!
அதற்கு இந்த புகைப்படம் தான் மிகச் சிறந்த உதாரணம்!
நான்கு பெண் குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர்,
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்
சாதிய சமூக அடுக்கில் அருந்ததியர் என்ற மிகவும் ஒடுக்கப்பட சமூகத்தில் பிறந்தவர்
அரசுப் பள்ளியில் படித்தார்
ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கலைஞரால் உருவாக்கப்பட்ட 3% உள் ஒதுக்கிட்டீல், நீட் இல்லாத காலத்தில் மருத்துவர் இடம் கிடைத்தது!
மருத்துவ கல்வி முடிந்து இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு மருத்துவராகிறார்
இன்று 27 வயதில் அவினாசி தொகுதி திமுக வேட்பாளராக, எந்த தேர்தலிலுலே வெல்ல முடியாத, பாசிச பாஜகவின் பணம் படைத்த ஒன்றிய அமைச்சர் எல். முருகனை எதிர்த்து நிற்கிறார்!
பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும், இளம்பெண் மருத்துவரை, பாஜக ஒன்றிய அமைச்தராக இருக்கும் ஒருவரை எதிர்த்து நிற்க வைக்கிறது திமுக! அவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய முதல் அமைச்சர் வருகிறார்! அவருடன் இணைந்து தெருவில் ஒன்றாக வாக்கு கேட்கிறார்!
சமத்துவத்திற்கான சமூகத்தை உருவாக்குவதில் திமுகவின் பங்களிப்பை மறுத்தோ, மறைத்தோ பேசும் எவருமே சமத்துவத்திற்கான எதிரி தான்!
திமுகவின் சட்டமன்ற வேட்பளார்களில் 63 பேர் புதிய முகங்கள், மருத்துவர், பொறியாளர், சட்டம் படித்தவர்கள் என அறிவுசார் படையே களத்தில் நிற்கிறது!
அந்த படையில் ஒருவர் தான் எந்த பின்புலமுமற்ற எளிய பிண்ணனியில் படித்து மருத்துவரான கோகிலாமணி! அவரை அடையாளம் கண்டு தேர்தலில் வாய்ப்பளித்திருக்கிறது திமுக, அதுவும் 27 வயதிலேயே!
கோகிலாமணிகளின் வெற்றியில் தான் திமுகவின் வெற்றி இருக்கிறது, பெரியார்-அண்ணா-கலைஞரின் வெற்றி இருக்கிறது! தமிழ்நாட்டின் சமூகநீதி இருக்கிறது!
வெல்வார் Gokilamani V...சரித்திரம் படைப்பார்!
அவிநாசி தொகுதி வாக்காளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ!
தகுதியுள்ளவருக்கே அவிநாசி மக்கள் இந்த முறை வாக்களித்து நிரூபிப்பார்கள்
வெல்லட்டும் மருத்துவர் கோகிலாமணி! 🖤❤️
ஓங்கட்டும் உதயசூரியனின் குரல்!🌄
@Kokilamani_Dmk
#நம்மபொண்ணு_நம்மதொகுதி#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
Ten Outcomes expected from Caste Census
(1) Firstly, SC population is expected to be at 20%, STs are expected to be at 10% and OBCs also a large segment. Now SC/ST reservation have been pegged at 15% and 7.5%. Now this should be increased immediately to 20% and 10% after the census is carried out. Constitution gives first priority to SC/ST reservation and it should be based on population. Now if we get 30% - 33% seats in Loksabha then it is impossible for any political parties to move an amendment to remove reservations for SC/ST.
(2) Secondly, OBC population is surely above 42% to 52%. Now to what extent OBC reservation can be increased is the question. Now atleast it can be increased to 35% to 40%. But this needs an amendment in the constitution. This appears to be difficult without an amendment.
(3) Thirdly, the backwardness data should be covered across all SC/ST castes in India so that subcategorisation data is readily available so that in case states want to carry out subcategorisation they need to use these data predominantly. This data should be used to implement subcategorisation at center also.
(4) Fourthly, earlier census has not published caste wise representation in Group A,B,C,D versus their population estimate. The representation in Group A,IAS,IPS, Political representation is needed to come to a conclusion whether there is monopolization of government decision making by few castes
(5) Fifthly, the census should also publish data on higher civil services representation at JS/Addl-Sec/Sec from each castes to understand whether monopolization trends can be analyzed.
(6) Sixthly, educational backwardness in terms of higher education access especially to STEM degrees should be published for each castes
(7) Seventhly, the extent of urbanisation and income trends if possible for each caste can also be assessed. (8) Eighthly, an assessment of intergenerational wealth across various castes is also needed
(9) Ninthly, an assessment of representation of various castes in private sector employment, outsourcing jobs, contracts is also needed
(10) Lastly, data needed for subcategorisation of OBCs and rationalisation of creamy layer is needed.
People like Kamal haasan are a disgrace to the political system, I feel ashamed of supporting him on various issues, when people were mocking at his politics🤦♂️.
Definitely, had he pushed he would have got 2 seats from Dmk, but he was not keen to contest, he is satisfied with his MP post. He is not bothered about making his party men MLAs, I feel sorry for those who spent time and money for MNM.
In comparison TTV manged to get mla seats for all those who stood with him in last 8yrs this is difference between a leader and businessman.
பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நேர்முகத்தேர்வு இருந்தது. ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்வதற்கு கூட நேர்முகத்தேர்வு இருந்தது
இது உலகில் பல நாடுகளில் இன்னும் இருப்பதுதானே அதில் என்ன பிரச்சனை என்ன என்று கேட்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை நேர்முகத்தேர்வு என்பது ஜாதியை பார்த்து் வடிகட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இவற்றின் சிக்கல்களை உணர்ந்து கலைஞர் கல்லூரி அனுமதிகளில் நேர்முகத்தேர்வை நீக்கினார். மதிப்பெண்கள் அடிப்படையிலான ஒற்றைச் சாளரமுறை அனுமதி முறையை கொண்டுவந்தார்.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கும் நேர்முகத்தேர்வு இருந்தது. அதை நீக்கி 1996ல் சீனீயாரிட்டி அடிப்படையில் வேலையை கொடுத்தார்.
சமீபத்தில் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை சமூக ஊடகங்களில் பார்த்திரப்பீர்கள். 1967க்கு் முன்பு இருந்த பெயர்களையும் அதற்கு பிறகு இருந்த பெயர்களையும்.
இன்றுவரை ஒன்றிய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்வாகும் மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களையும் நேர்முகத்தேர்வின் மதிப்பெண்களையும் ஒப்பிட்டு பாருங்கள் எந்த அளவிற்கு ஜாதிரீதியான வன்மம் இருக்கிறது என்று தெரியும்.
தமிழ்நாட்டின் வளரச்சி என்பது இப்படி படிப்படியாக நமக்கு இருந்த தடைகளை நம் தலைவர்கள் நீக்கியதால் வந்தது.
Our CM gave a brilliant explanation about the so-called ‘freebies’ in Tamil Nadu. Despite implementing these freebies, Tamil Nadu continues to achieve high economic growth and High rank HDI states in india. So TN past success and future progress must through this... @mkstalin
Pro women's schemes like Kalaignar Urimai Thogai, Vidiyal Payanam, HPV vaccination and Etc... are the biggest achievements of this DMK government.. No surprise is there if most of the women's votes goes to DMK in upcoming election.. Will surprise if they not vote to them only..
பல தேர்தல்களில், வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டருக்கு முன்பாக அமர்ந்து, பூத் சிலிப் கொடுத்து அனுப்பி கொண்டிருக்கும் பொழுது மதியம் வரை உற்சாகமாக இருக்கும். பெரும்பாலும் ஆண்கள் கூட்டம். நமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்னும் நம்பிக்கை இருக்கும்.
காலையில் சமையல் வேலைகளை எல்லாம் முடித்து, வீட்டில் அனைவருக்கும் உணவளித்துவிட்டு மதியம் 1 30 மணிக்கு மேல் பெண்கள் செட் செட்டாக சேர்ந்து வருவார்கள்.
அப்போது கொஞ்சம் பயம் ஏற்படும். ஏனென்றால் அவர்கள் எல்லோருமே எம்ஜிஆர்/ ஜெயலலிதா காலத்தில் இரட்டை இலை சின்னத்திலேயே ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்கள்.
ஆனால் திராவிட முதல்வர் @mkstalin அவர்கள் 2021 இல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு, மதியத்திற்கு மேல் வரும் வாக்குகளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நேரம் வந்துவிட்டது.
மகளிர் உரிமைத் தொகை பெற்றவர்கள், விடியல் பேருந்து பயணம் செய்கிறவர்கள், புதுமைப்பெண் திட்டத்தில் பலன் அடைந்தவர்கள், தற்போது கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தில் பயன்பெற போகிறவர்கள் என இந்த அரசு முழுக்க முழுக்க பெண்களை கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறது.
முக்கியமாக குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்ட எத்தனையோ நடுத்தர வர்க்க/ கீழ் நடுத்தர வர்க்க பெண்கள் இருக்கிறார்கள்.
தாங்கள் வேலைக்கு செல்லும் அவசரத்தில் குழந்தைகளுக்கு உணவு ஊட்டா விட்டாலும் தமிழ்நாடு முதல்வர் அதற்குரிய ஏற்பாட்டை செய்திருக்கிறார் என்று மகிழ்ந்தவர்கள் ஏராளம் உண்டு.
அவர்கள் இந்த முறை திமுகவிற்கு பெருவாரியாக திரண்டு வந்து வாக்களிப்பார்கள். Deccan Chronicle நாளிதழ் இது பற்றி பேசி இருக்கிறது.
சிறுபான்மையின பெண்களும், அதிமுகவின் மீது நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளுக்கும் திமுகவிற்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
திமுக செய்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கிறது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதையும்.
ஒரு மூத்த சகோதரனாக தந்தை ஸ்தானத்திலிருந்து தமிழ்நாட்டு பெண்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்கிறார் திராவிடம் ஆடல் முதல்வர் @mkstalin
நிச்சயம் பெண்கள் அதை உணர்ந்து அவருக்கு சிறப்பு சேர்ப்பார்கள்.
Agreed sir. Some of these votes are floating votes. But at the same time @_ITWingNTK they only give 50% seats to Women for contest election,give seats to minority caste peoples, give seats to the SC candidates in unreserved constituency places. These are the progressive steps
While the vote share increase of @_ITWingNTK has to be acknowledged, it’s pertinent to note that this is a transitory vote of the “angry young man”, the Prabakaran Veerappan Tamil Nationalism is not a progressive agenda. Most voters migrate after one election. Almost all functionaries abandon the party after one election. Their speeches play to the galleries & offer nothing concrete.