//அவிநாசி கோகிலா மணி கூட ஆளைக் காணோம்//
நான் ரீல்ஸ் போடலன்னு, களத்துல இல்லன்னு அர்த்தம் இல்லை தோழர்.
போன வாரம் கோவையில் GenYZ Meet-up நடத்தினோம்.
நேற்று, திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ராக்கியம்பாளையம் கலைஞர் அறிவாலய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.
இன்று, மாணவர் அணி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்வேன்.
எங்கள் மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் திராவிட பெண்கள்,
அன்றும் களத்தில் இருந்தோம்.
இன்றும் களத்தில் இருக்கிறோம்.
நாளையும் களத்தில் இருப்போம். 🖤❤️
GEN Y'Z DMK – WEST ZONE MEETUP
கொள்கை உறவே கூடவா!
🖤❤️
இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகள்,
நமக்காக பலர் போராடிப் பெற்றவை.
நாளை, நமது வருங்கால தலைமுறையின் வாய்ப்புகளுக்காகவும் உரிமைகளுக்காகவும்,
நாம் களத்தில் இறங்கி போராடுவோம்.
I really wish the GenZ of TVK would organize a meetup.
I'm extremely curious.
What exactly will the discussion be about? Policies? Governance? Economy? Social justice? Or vibing to Raavana mavanda? Or?
இன்று பிறந்தநாள் காணும் கழக மருத்துவ அணிச் செயலாளர் @Dr_Ezhilan அவர்களுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!💐
சமூக நீதி, மக்கள் நலம், பொதுச்சேவை என்ற பாதையில் தங்களின் பயணம் எங்களுக்கு எப்போதும் ஒரு உத்வேகம்.
தங்களின் சேவை மேலும் தொடர, நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
@Arunvakkil And honestly I don't think, any doctor will remember the history and treatment given for vomiting patient 2 years ago.
The desparate attempts to do damage control is what makes me more suspicious.
@Arunvakkil Ondansetron MD is a mouth dissolving tablet. Dont have to crush it. Moreover, Ondansetron doesn't come with a score line making it tougher to break it in half like paracetamol tablets
No parents in sane mind will take a vomiting child to IPL stadium too and post thug life moment
Ondansetron MD is a mouth dissolving tablet. You dont have to crush it. Moreover, Ondansetron doesn't come with a score line making it tougher to break it in half like paracetamol tablets.
And no parents in sane mind will take a vomiting child to IPL stadium too.
Before rushing to conclusions based on a viral clip, the public deserves the complete context.
Minister D. Sarathkumar has clarified that he was crushing medicine for a child, not drugs. The treating doctor has also spoken about the incident and provided an explanation. A short, selective video without its full context should never become the basis for character assassination.
Please take a moment to watch the doctor's statement and the complete media report before forming an opinion.
It is also worth noting that this video gained widespread traction during the TVK Government's statewide anti-drug awareness campaign. While the timing may naturally invite questions, it is important that public discourse remains guided by facts rather than speculation.
Truth will prevail.
#TVK @CMOTamilnadu@the_hindu@TVKVijayHQ@PTI_News@News18TamilNadu@ThanthiTV@timesofindia #TVK
சில கோமாளிகள் இன்று கேட்கலாம்…
“அப்பா எங்கே?” என்று.
பெண்களின் பயணத்தில்…
குழந்தைகளின் புன்னகையில்…
உரிமைத்தொகையில் பெண்களின் முன்னேற்றத்தில்…
அவர் இன்னும் ஆளுகிறார்…
மக்களின் வாழ்க்கையில். 🖤❤️
For more : https://t.co/UtT6UErweu
@BharathiVoice@Gokilamani_Dmk Who the hell are you to ask her to update her profile?
Unaku enga eriyudhunu kekuren.
Doctors doing food delivery gig. Unaku en valikuthu?
You are so unemployment that you made 1.5L post in twitter.
Poitu un polappa paaru da en chipsuuu 🤡
@BharathiVoice@Gokilamani_Dmk She is a doctor. She was a candidate of Avinashi.
Not a educated fool like you.
Ambedkar, Periyar name kettalae ungaluku eriya tana seiyum? Mr. Venkatasubramaniam
அம்பேத்கர் சொன்னார்:
"Educate, Agitate, Organize."
Educate – கல்வி பெறு.
Agitate – அநீதிக்கு எதிராக குரல் கொடு.
Organize – ஒருங்கிணைந்து செயல்படு.
அதாவது,
படி என்று மட்டும் சொல்லவில்லை. படித்த பிறகு சமூகத்தை மாற்ற களத்திற்கு வா என்றார்.
GEN Y'Z DMK – WEST ZONE MEETUP
கொள்கை உறவே கூடவா! 🖤❤️