இன்று முஸ்லிம் சமூதாயத்திற்காக பொங்கும் எல்லோருக்கும்.
தன்சமூகத்திர்காக நிற்காத பிழைப்புவாதிகள் மத்தியில்
மாற்று சமூகத்தினரும் எங்களுகாக பேசுவது
என் தமிழ் மண்ணும்,
திமுகவும் தான்.
இனம் கண்டு கொள்ள தெரியாதவர் அல்ல நாங்கள்.
திமுக'தான் எங்கள் அரண்.
திமுக'காரனாக தான் மரணிப்போம்.
தன் திரைப்படங்களில் மதவெறுப்பை விதைக்க இசுலாமியரை தீவிரவாதிகளாக சித்தரித்த நடிகர்…விஜய்…
ஒரு கூத்தாடியால் MLA ஆகிய நீங்கள் இசுலாமியரின் உரிமைக்காக பேச தகுதி இல்லாதவர் @VMS_MUSTAFA_MLA
திமுக முஸ்லிம்களுக்கு செய்ததை எந்த சமூக புரிதல் இல்லாத கூத்தாடியாலும் செய்ய முடியாது
"சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்,
ஒரு மானம் இல்லை! அதில் ஈனம் இல்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார்!"
—- கவிஞர் வாலி