இந்த சங்கித் தனமான அரசியலைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு தலைமை தற்குறி ரசிகர்களிடம் அரசியல் தெளிவு இல்லை!
திரைக் கவர்ச்சியில் மயங்கி, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல், தலைவன் எதைச் சொன்னாலும் கண்மூடித்தனமாகப் பின்தொடரும் தற்குறிக் கூட்டம்!
DMK Victimcard Drama Akka
Crying victim in every space for cheap sympathy but dropping 100 emoji and acknowledging when someone uses brutally abusive language in their own host space
Exposed your disgusting fake drama completely Now everyone knows who the actual abuser is
கொளத்தூர் மட்டுமல்ல
நடிகன் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
இவிஎம் முறைகேட்டின் மூலமான வெற்றி தான்.
இந்த வெற்றியை நம்ப வைப்பதற்கு தான்
கடந்த வாரம் நடிகன் ஊழல் பைல் எனது டேபிளில் இருக்கிறது என்று பேசும் போது,
இடைத்தேர்தலில் இரண்டு மூன்று இடங்களாவது அவர்களுக்கு கிடைக்கணும்ல என்று சொன்னது.
இடைத்தேர்தலில் திமுகவை இரண்டு மூன்று இடங்களில் வெற்றி பெற வைத்து,
பொதுத்தேர்தலில் இவிஎம் மூலம் செய்த திருட்டுத்தனத்தை மறைக்கும் ஏற்பாடு தான் நடிகனின் அந்தப் பேச்சு.
இவன் என்ன இடைத்தேர்தல் முடிவை முன் கூட்டியே தீர்மானிப்பது?
வாக்கு இயந்திர முறைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் என்ன செய்தாலும் வீண் தான்.
அமித்ஷா கும்பலின் எண்ணம் எதுவோ,
அதுவே முடிவாக மாறும்.
வாக்குச்சீட்டு முறைக்கு மாறினால் நல்லது.
குறைந்தபட்சம் விவிபேட்டில் வாக்களிக்கும் போது காட்டும் சின்னத்தை லேசர் பிரிண்ட் மூலம் வாக்காளர்களின் கையில் கொடுத்து ஒரு பெட்டியில் போட வைப்பது உடனடி தீர்வாக இருக்கும்.
வாக்கு இயந்திரம் தான் பாஜகவை நீடித்து இருக்க வைத்திருக்கும் ஒரே ஆயுதம்.
பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவார்கள்.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும்
மாற்றம் உடனே நொட்டும்.
#பகிர்வு
சூர்யா சேவியர்
24-08-26