I got a visa to India and was supposed to leave this morning to attend the Bharat Summit in Hyderabad. I had been invited as a panelist and speaker on the future of media and press freedom.
But «orders from above» in the Ministry of Home Affairs have cancelled my visa.
Here is my message for @AmitShah
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு!
இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.
நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது.
இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!
The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics!
The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics.
No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began.
I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway!
#StateRights #Federalism
அட லூசுத்தனத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா? யாரு MLAன்னு தெரியாத ஒரு தற்குறி, MLAன்னு அழைக்கிறீங்களே! உங்க MLA வந்தாரா? மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA எங்கே? வேட்பாளரையே MLAன்னு கொண்டாடுற அளவுக்கு அரசியல் புரிதல் போயிடுச்சா? பதவிக்கும் பொறுப்புக்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா? @imrajmohan
இவர் தான் அந்த தொகுதி MLA!
தற்குறி