தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே
#BharathiRaja 💐
கார்கி பெண்கள் கல்லூரியில் RSS அமைப்பின் மாணவர் பிரிவான ABVP அமைப்பினர் சில மாதங்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வெளியில் விரட்டப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்னும் சில கல்லூரிகளிலும் ABVP க்கு எதிர்ப்பு கிளம்பியது... அவையெல்லாம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வைரலாகிக் கொண்டிருந்தது.
RSS/BJP மீதான ஆதரவு இல்லாமலிருந்தால் கூட பரவாயில்லை... ஆனால் இளைஞர்களிடையே எதிர்ப்பு அதிகமாகப் பரப்பப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், இளைஞர்களின் எதிர்ப்பு ஓட்டுகள் அப்படியே எதிர்க்கட்சிகளுக்குச் சென்று விடும்...
இந்த ஓட்டுகளைப் பிரித்தால் தான் அது பாஜகவிற்குச் சாதகமாக அமையும்... இந்த நிலையில்தான், திடீரென்று "அண்ணா ஹசாரே" முளைத்தது போல இப்போது "காக்ரோச் ஜனதா பார்டி" முளைத்துள்ளது. GenZ ஓட்டுகளை மட்டுமே குறிவைத்து இது பிரபலமாக்கப்படுகிறது.
அதனைத் தொடங்கியவர் அம்பேத்கர் படமிடப்பட்ட "My Autobiography" என்கிற புத்தகத்தைக் கையில் உயர்த்தியபடியே வருகிறார். ஆனால் அம்பேத்கர் அப்படி எந்த புத்தகத்தையும் எழுதவில்லை. அந்தப் புத்தகத்தை வெளியிட்ட "பிரபாத் பிராகாசன்" பதிப்பகத்தினர் முழுக்க முழுக்க RSS ஹிந்துத்துவா சிந்தனையில் மூழ்கியவர்கள். அதற்கு ஆதரவாகப் பல புத்தகங்களை வெளியிட்டவர்கள்.
இப்படி வரும்போதே கொண்டையை மறைக்காமல் வந்தால், நாங்கள் உஷாராகி விடுவோமல்லவா? இன்னும் பயிற்சி தேவை...
- பிரின்கி
Climax twist paathutu idhaan da cinema nu thonnuchu. Ktv days🫠
Brilliant performance from Nana Patekar & an unexpected one from Bharathiraja.
Any fans for this under-rated gem?
Night oru 1 am Irukum theatre layae verum 20 peru than irundhom,
Naan idha scene appo whistle adicha paathu yaaru ivan loosu nu paathanga,
Naan screen la paathen yaar da indha manushan ipdi nadichi irukaanu
Arun truly pulled off the best !
Night oru 1 am Irukum theatre layae verum 20 peru than irundhom,
Naan idha scene appo whistle adicha paathu yaaru ivan loosu nu paathanga,
Naan screen la paathen yaar da indha manushan ipdi nadichi irukaanu
Arun truly pulled off the best !
Dear Akshita,
When facts become uncomfortable, labels become the argument. If the evidence is wrong, debunk it.
If not, stop shouting ‘party troll’. Calling someone a troll isn’t a rebuttal. It’s an escape from facts.
Journalism questions evidence. Propaganda questions the person. When you can’t defeat the facts, you attack the source. Facts don’t belong to any party. Your inability to counter them does. Ad hominem is what remains when facts win the debate.
A ‘party troll’ accusation is often the white flag of a losing argument.
YOU LOST IT AKSHITA….
அம்மா தாய்க்குலமே @Rajeswari2607
நீங்கள் தான் இந்த ஆச்சரியக்குறி- பசங்களுக்கு சரிபட்டு வருவீங்க போல.! 😂😁👌
Left-u right-u என்று ஆச்சரியக்குறி பசங்களை பொலந்துகட்டிய சம்பவம் 😁
#DMK#TVKVijayFails
மருத்துவமனை சென்றால் மருத்துவர் இல்லை
பேருந்து நிலையம் சென்றால் பேருந்து இல்லை
பள்ளிக்கூடம் சென்றால் கழிவறை இல்லை
இதுவா நீங்கள் சொன்ன மாற்றம் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு