கொள்கை இல்லாமல் அரசியல் ஆதாயத்தை மட்டுமே முன்வைத்து செயல்படும் கட்சிகள், இயக்கங்கள் #GoBack_Modi கூறுவதில் இருந்து பின் வாங்கலாம்.தேசப்பற்று கொண்ட மக்கள் உரக்கச் சொல்வார்கள்.....
#GoBack_Modi
இடிக்கப்படுவது முஸ்லிம்களின் வீடுகள் மட்டுமல்ல! இந்தியாவின் சுதந்திரமும், நீதியும்,சட்டம் வழங்கிய வாழ்வுரிமையும், பாதுகாப்புரிமையும் இடிக்கப்பட்டுள்ளது!
#StandWithAfreenFatima
பாசிஸ்டுகள் அவர்கள் அறிந்தோ அறியாமலோ RSS BJP க்கு எதிராகவும், அவர்களின் மதவெறி அரசியலுக்கு எதிராகவும் உலக முஸ்லிம் நாடுகளை ஒன்றினைய வைத்துள்ளனர்.
அல்லாஹ் சூழ்ச்சிக் காரனுக்கு எல்லாம் சூழ்ச்சி காரனாக இருக்கின்றான்.
ஞானவாபி மசூதியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதில் நீதிமன்றம் தலையிடுவதைஅனுமதிக்க முடியாது.மசூதியை வைத்து பிரச்சனை செய்யும் RSS ஐ நாங்கள் நீதிமன்றங்களில்எதிர் கொள்ளத் தயாராக இல்லை.வீதிமன்றங்களில் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்பதை மோகன் பகவத்துக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக அமலாக்கத்துறையை கண்டித்து தேசம் முழுவதும் மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை பாப்புலர் ஃப்ரண்ட்முன்னெடுத்துள்ளது.லட்சக்கணக்கான மக்கள் RSS ன் ஏவல் துறையான அமலாக்கத் துறையை கண்டித்து நாங்கள் PFI உடன் இருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
சத்தியத்தை முடக்கும் சக்தி
அசத்தியத்திற்கு எப்போதும் இருந்ததில்லை.அதே போல் பாப்புலர் ஃப்ரண்டை தடுக்கும் சக்தி RSS க்கு எப்போதும் இருந்ததில்லை.அவர்கள் ஆட்சியில் இருந்தாலும் சரியே!
#PFIJhukegaNahi
காலில் விழுந்தே காரியம் சாதிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் தான் சாவர்க்கரின் வரலாற்றை படிக்க வேண்டும்.
சாவர்க்கரின் வரலாறு இந்திய மக்களுக்கானது அல்ல. கார்ப்பரேட் ஏகாதிபத்திய சக்திகளுக்கு அடிமையாக இருப்பதை விரும்பும் RSS பாசிஸ்டுகளுக்கானது.
திமுக தொண்டர்கள் மோடியை வரவேற்க ஒன்றுகூட வில்லை. கொடியில் கருப்பு நிறம் இருப்பதால் எதிர்க்கத்தான் ஒன்று கூடி இருக்கின்றார்கள் என மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.😁
சித்தாந்த அடிப்படையிலான எதிர்ப்பினால் மட்டுமே ஆர்எஸ்எஸ் பாசிசத்தை வீழ்த்த முடியும்!
#GoBackModi
தமிழ் நாட்டை மீட்க முதுகெலும்புள்ள அரசு தேவை என்று கூறி BJP எதிர்ப்பை மட்டுமே மையமாக வைத்து ஆட்சியைப் பிடித்து விட்டு, தற்போது மோடிக்கு காவி கம்பளம் விரித்து வரவேற்பு கொடுப்பதென்பது தமிழக மக்களுக்கு கருப்பு சிவப்பு கட்சி செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
#GoBackModi
RSS ன் முகமாக இருந்து பாப்புலர் ஃப்ரண்ட் குறித்து அவதூறு பரப்பி வரும்....
தமிழக நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும்... தமிழக ஆளுநருக்கு வன்மையான கண்டனங்கள்....
#indiawithpfi
இந்த தேசத்தின் அடிப்படைகளையும், சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் பாதுகாக்கவும் மேற்கூறியவற்றிற்கு எதிராக செயல்படும் சங்பரிவார சூழ்ச்சித் திட்டங்களை முறியடிக்கவும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக செயல்படும் மக்கள் பேரியக்கத்தின் துவக்க தினம் இன்று. பிப்ரவரி 17,
#PopularFrontDay
கேரளாவில் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட RSS தீவிரவாதி பிஜு.கைகளை இழந்த பரிதாபம்...!
ஷாஹா என்ற பெயரில் RSS நடத்தும் பயிற்சி முகாம்களில் என்ன சொல்லிக் கொடுக்கப்படுகின்றது என்பதற்கான உதாரணம்தான் கேரளா கண்ணூரில் நடந்த இந்த சம்பவம்.
இந்து சமூக சொந்தங்கள் நச்சு விதையான RSS பாசிஸ்டுகளை இந்து என்ற வரையறையிலிருந்து தனிமைப்படுத்தி அவர்களின் ஆதிக்கம் இந்து சமூகத்தில் இல்லாமலாக்க முன்வர வேண்டும்.இது தான் இந்து சமூகம் சமகாலத்தில் தனது தேசப்பற்றை வெளிப்படுத்தும் சிறந்த வழிமுறையாக இருக்கும்.
#AntiNationalRSS
RSS ம்,அவர்கள் முன் வைக்கும் இந்துத்துவமும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல,பெரும்பாண்மை இந்து சமூகத்திற்கும் ஆபத்தானது. அவர்களின் உரிமைகளை பறித்து அடிமைப் படுத்தக் கூடியது.
#AntiNationalRSS
நாங்கள் முன் வைக்கும் வர்ணாசிரம பாசிஸ சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளாத அனைத்து இந்துக்களும் எங்களின் எதிரிதான், அவர்கள் தீவிர இராம பக்தனாக இருந்தாலும் சரியே`
என்ற செய்தியைத்தான் காந்தியை படுகொலை செய்ததன் மூலம் RSS சொல்லிக் கொண்டிருக்கின்றது.
#AntiNationalRSS