விஜய் கண்ணில் படும் வரை Share,Retweet செய்யவும்! 😂
சட்டமன்றத்தில் எப்படி பேச வேண்டும், ஒரு முதலமைச்சர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் இதைப் பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள்! @actorvijay
சட்டமன்ற இடைத்தேர்தல் - 2026
#மதுராந்தகம்#தாராபுரம்
சட்டமன்றத் தொகுதிகள்
விருப்ப மனு பெறுதல்- 08.09.2026 முதல் 10.09.2026 வரை
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#ByeElections#AIADMK
அதிகரிக்கும் இணைய வழி குற்றங்கள்…
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றுள்ள FQL பண மோசடி குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly#AIADMK#நசநச_பதிலுரை
இன்று (06/09/2026) இதயதெய்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் (தலைமை கழகம்) நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட போது....
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீங்க கேக்குற கேள்விக்கு உங்க வீடியோ வே பதிலா வருது பாத்திங்ளாயா..
நீங்க அமைச்சரா வந்து பேனர் கலாச்சாரத்தை ஒழிச்சிருக்கியான்னு
மக்கள் உங்க காரிதுப்புரப்புல ஒரு வீடியோ சிக்கிருக்கு... Enjoy 👍
வசதி படைத்தவர்களுக்கே சொந்தம் என்று இருந்த மருத்துவக் கல்வியை,
ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் உரிமை சொத்தாக்கிய 7.5% எனும் மாபெரும் சமூக நீதிப் புரட்சி...
தலைமுறை தலைமுறையாக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்!
#நீட்டைவென்ற_EPS7Point5
நெல்லையில் வீரவநல்லூரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள்நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5% இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெற்றனர்
இன்று EPSயை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
@EPSTamilNadu ❤️🥺
சட்டமன்றத்தில் எடப்பாடியார் அண்ணன் அவர்கள் முதல்வராக இருக்கும் போது என்ன கேள்வி கேட்டாலும் சரியான பதில் கூறுவார்...
ஆனால் தற்போதைய முதல்வர்....
@AIADMKOfficial