எப்படிப்பட்டவரய்யா நீங்கள்..?
தங்கம்னா தங்கம்.. அப்படிப்பட்டச் சொக்கத் தங்கம்..!
மனதால் நினைத்தாலே கண்கள் பனிக்கிறதே ஐயா..! ❤️❤️
உங்களை மனதார ஆதரிக்க.. ஏன் வணங்கவே இங்கு ஒரு கூட்டம் காத்திருக்கிறது..!
பாரதம் செழிக்க.. வாராது வந்து சேர்ந்த மாமணி ஐயா நீங்கள்..! ❤️❤️
அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாது தடுப்பது
ஏகவசனமாக ஒருமையில்,நீ,வாபோவென விமர்சனம்
பெண்கள் என்றுகூட பாராது அவர்களை புகைப்படமெடுத்தல்
ஆணாத்திக்கமாக அவர்களை மிரட்டுதல்
ஏறக்குறைய அவர்களின் பாதுகாப்புக்கு விடப்படும் அச்சுறுத்தலும் கூட
மார்க்கபந்துக்களுக்கு
கட்டம் சரியில்லை
😂😂😂
ஈழ தமிழர்களை காட்டித் தான் தமிழகத்தில் ஒரு தனி இனவாதத்தை தமிழ் தேசியம் என ஆரம்பித்தனர் - தமிழர்கள் அழிக்கப் படுகிறார்கள் எனக் கூறி தமிழர்களுக்கு மதமில்லை என இஸ்லாமியர்கள் இந்துக்களை ஏமாற்றினர்!
ஆனால் இந்த ஈழத்தமிழர் சொல்கிறார் இந்து தான் தமிழர், முஸ்லிம் மதமாற்றம் செய்கின்றனர்!