அண்ணன் be like ~
பசிக்க பசிக்க சாப்பிடனும்
தெளிய தெளிய குடிக்கனும்
விடிய விடிய ஆடனும்
த்தா..
சாகுற வரைக்கும் சந்தோஷமா இருக்கனும்...
அண்ணன் தான் இனி என் குருநாதர்...💃🕺💃
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட விடமாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம்...
விஜய் பேச்சு..
வசனம் எல்லாம் இருக்கட்டும் CM சார்...
இந்த கால் நடைத்துறை அமைச்சர் கமலி அவர்கள் அவர் குடும்பத்தினர் அதிகாரிகள் இடமாறுதலுக்கும் வசூல் செய்வதாக புகாரை முன்பே முன்வைத்தோம். அதற்கு என்ன பதில். இது எதில் வரும்? மக்கள் பணத்திலா இல்லை மாமூலா?
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜுனீயர் விகடன் சென்ற 7 ஆம் தேதி வெளியிட்ட நாளிதழிலும் கூறியுள்ளது.. என்ன நவடிக்கை எடுப்பீர்.
நான் சொல்கிறேன் வசூல் எல்லா பக்கமும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் தொடங்கிவிட்டனர்..
வசனம் பேசுவதை விட்டு கொஞ்சம் உண்மை பேசுங்கள்...
ஒரு காலத்தில் தங்களுக்கு ஆதரவாக பேசும் பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த பத்ம விருதுகள் தற்போது உண்மையான, சாமானிய, வெளியே தெரியாத திறமைகளையும் சென்றடைகிறது.
தேசப்பற்றுள்ள வீரனுக்கு வாழ்த்துக்கள் 👏👇
நேற்று ராஜஸ்தானில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை அறைந்தவர் இவர்தான்.
அவர் கூறுகிறார், "நான் ஒரு தேசியவாதி, மேலும் அபிஜீத் திப்கே நாட்டிலுள்ள மக்களைத் தவறாக வழிநடத்திக் கொண்டிருந்தார். அதனால்தான் நான் அவருக்கு ஒரு பாடம் புகட்டினேன்." 🔥
இவரை போல் தேசபக்தி🇮🇳 கொண்டவர்கள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் பாரதத்தை தொட முடியாது 🎯
இரவு 2:13 — சில்வர் ஓக் ரெசிடென்சி
பாதுகாப்பு காவலாளியான ராம்கிஷன், பிரதான நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் அமர்ந்திருந்தபோது அறியாமலே ஒரு கணம் தூங்கிவிட்டார்.
அவர் பணியில் இருந்தபோது, தவறுதலாக கூட தூங்கியது இதுவே முதல் முறை.
அதுவும் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே.
அதே நேரத்தில், குடியிருப்பு சங்கத் தலைவரின் மகன் காரில் அங்கு வந்தார்.
ராம்கிஷன் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர், ஏளனமாக சிரித்தபடி தனது மொபைல் போனை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
வீடியோ பதிவு செய்யும்போது அவர் கூறினார்:
“இவரைப் பாருங்கள்… நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர், நம்மிடம் இருந்து சம்பளம் வாங்கிக்கொண்டு இங்கே தூங்கிக்கொண்டிருக்கிறார்!”
உடனே அந்த வீடியோவை குடியிருப்பு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தார்.
காலை ஆகும் முன்பே கருத்துக்கள் குவியத் தொடங்கின:
❌ “இவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்க வேண்டும்.”
❌ “இது மிகப்பெரிய அலட்சியம்.”
❌ “இப்படிப்பட்டவர்களுக்கு இந்த வேலைக்கு தகுதி இல்லை.”
இவ்வாறு 150-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் அந்த வீடியோவின் கீழ் பதிவானது.
ஆனால், அவர் ஏன் தூங்கிவிட்டார் என்று ஒருவர்கூட ராம்கிஷனிடம் கேட்கவில்லை.
காலை 6:05
ராம்கிஷன் குடியிருப்பு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
மேசையை கோபமாகத் தட்டியபடி தலைவர் கேட்டார்:
“உனக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?”
ராம்கிஷன் அமைதியாக தனது தொப்பியை கழற்றினார்.
அவரது கண்கள் கடும் சோர்வால் சிவந்திருந்தன.
பின்னர் மெதுவாக அவர் கூறினார்:
“சார், நேற்று மதியம் 2 மணிக்கே நான் பேலைக்கு வந்துவிட்டேன்.”
“மற்றொரு காவலாளிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய ஷிப்டையும் நான் பார்க்கும்படி ஏஜென்சி கேட்டது. அதற்காக கூடுதலாக ₹300 தருவதாகவும் சொன்னார்கள்.”
“இரவு ஒரு மணியளவில், பின்புறச் சுவரைத் தாண்டி உள்ளே வர முயன்ற மூன்று இளைஞர்களை நான் விரட்டியடித்தேன்.”
“பிறகு 1:45 மணிக்கு, ஒரு குடியிருப்பாளர் தனது நாய் புரூனோவுக்கு பால் சூடாக்கித் தரும்படி என்னிடம் கேட்டார்.”
“2:10 மணிக்கு தான் ஒரு நிமிடம் அமர்ந்தேன்… அப்போதுதான் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன.”
அவரது வார்த்தைகளைக் கேட்டதும் அறை முழுவதும் அமைதியாகிவிட்டது.
“என் மாத சம்பளம் ₹12,000.”
“அதில் ₹4,000 வீட்டு வாடகைக்கு செல்கிறது.”
“₹2,000 என் கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு அனுப்புகிறேன்.”
“மீதமுள்ள தொகையில் என் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
“என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.”
“நான் தினமும் அவனிடம் சொல்வேன் — ‘நன்றாகப் படி மகனே… இல்லையென்றால் ஒருநாள் வாழ்க்கை உன்னையும் மற்றொருவரின் வாசலில் தூக்கமின்றி நிற்க வைக்கும்’ என்று.”
தடுமாறிய குரலில் இதைச் சொல்லிவிட்டு அவர் ஒரு கணம் நின்றார்.
பிறகு தலைநிமிர்ந்து கூறினார்:
“என் பலவீனத்தின் மூன்று நிமிடங்களை நீங்கள் பதிவு செய்தீர்கள்.”
“ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த குடியிருப்பைப் பாதுகாக்க நான் தூக்கமின்றி கழித்த ஆயிரக்கணக்கான இரவுகளை யாரும் பதிவு செய்யவில்லை.”
“மனிதர்கள் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்று கடவுள் நினைத்திருந்தால்… நம்மை இயந்திரங்களாகவே படைத்திருப்பார்.”
அவர் பேச்சை முடித்தார்.
அறையில் இருந்த யாராலும் அவரது கண்களை நேராகப் பார்க்க முடியவில்லை.
அன்றைய மாலை, குடியிருப்பின் அறிவிப்பு பலகையில் ஒரு புதிய அறிவிப்பு தோன்றியது:
✔️ ஒவ்வொரு ஷிப்டிற்கும் இரண்டு காவலாளிகள்
✔️ அதிகபட்சம் 8 மணி நேர பணி
✔️ சம்பளம் ₹18,000 ஆக உயர்வு
✔️ கூடுதல் நேரப் பணிக்கு தனி ஊதியம்
ஒவ்வொரு வீட்டிற்கும் கூடுதல் செலவு: மாதம் ₹200
அறிவிப்பின் கீழே ஒரு வரி:
“பாதுகாப்புச் சேவையை நாம் வாடகைக்கு எடுக்கலாம்; ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை வாங்க முடியாது.”
இரவு 10:00
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ராம்கிஷன் சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
வாசலருகே வந்தபோது, தலைவரின் மகன் அவரை நிறுத்தினார்.
ஹெல்மெட்டை கழற்றியபடி மெதுவாகக் கூறினார்:
“அங்கிள்… நான் அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்.”
“நாளை முதல் இரவு தேநீர் என்னுடைய செலவு.”
ராம்கிஷன் புன்னகைத்தார்.
இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுத்தருகிறது.
முன்கூட்டியே தீர்ப்பு வழங்கி யாரையும் மதிப்பிடக்கூடாது. ஒவ்வொருவரின் பின்னாலும் நமக்குத் தெரியாத ஒரு பெரிய வாழ்க்கைக் கதை இருக்கும்.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் கருணையுடனும், புரிதலுடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள பழகுவோம்… ❤️
-படித்ததில் பிடித்தது
யாருக்கு எப்படின்னு தெரியவில்லை. ஆனால் கடந்த 6 மாதங்களாக ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்லி வந்ததற்காக பலரிடம் மனக்கசப்பையும், நிறைய பேரிடம் கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டியிருந்தது.
ஆனால் இன்று அந்த எல்லா சங்கடங்களுக்கும் ஒரு முடிவு வந்துவிட்டது. மனம் மிகவும் லேசாகவும், அதே நேரத்தில் மிகுந்த உற்சாகமாகவும் இருக்கிறது. 🙏🤩
நீதி,நியாயம் வென்றது 😂
@annamalai_k #Annamalai
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
முதல்வர் விஜய் அவர்களின் முதல் டெல்லி பயணம் தோல்வி அடைந்தது என நான் குறிப்பிட்டதற்கு மேலே விழுந்து நிறைய பேர் கடிக்கிறார்கள்.
Narrative set செய்கிறேன் என புழுதி வாரி தூற்றுகிறார்கள்!
கீழ விஷயங்களை பட்டியல் இடுகிறேன் படிப்பவர்கள் புரிந்து!
1. தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே. அதற்கு முந்தைய தினம் கேரளா மாநில முதல்வர் சதீஷன் சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது.
2. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்திக்க இருந்தது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ( சிலர் நேரம் கேட்கப்படவே இல்லை என உருட்டுவார்கள் தமிழ்நாடு அதிகாரப்பூர்வ அரசு அதிகாரிகள் அனுப்பிய குறுஞ்செய்தி இப்பொழுதும் என்னிடம் இருக்கிறது. அதில் மிகத் தெளிவாக பிரதமரத்தை சந்திப்புக்கு பிறகு உள்துறை அமைச்சரின் சந்திப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
3. தமிழ்நாடு முதல்வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள மாநில முதல்வரை அதே நேரத்தில் சந்தித்து இருக்கிறார் அதுவும் முக்கியமான அலுவல் கூட்டம் இருந்தபோதும் கூட கேரள முதல்வருக்காக நேரம் ஒதுக்கி சந்தித்திருக்கிறார். ஆனால் தமிழ்நாடு முதல்வரை சந்திக்க அவர் விரும்பவில்லை
4. இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது இது 100% உண்மை காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் இரு தலைவர்களின் வீடுகளிலும் சரிபார்ப்பு அதைத்தான் உறுதி செய்து இருந்தார்கள். ஆனால் சந்திப்பு நடக்கவில்லை
5. ஒரு மாநில முதல்வர் முதல் முதலாக டெல்லி வருகிறார் ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்களை இப்படி சந்திக்காமல் போவது இதுதான் முதல் முறை. இது நிச்சயமாக அரசியல் ரீதியிலான சிக்கல்களை வெளிக்காட்டுகிறது.
6. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசால் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் அந்தத் திட்டமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
7. வழக்கமாக முதல்வர்கள் டெல்லி வந்தால் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக சந்திப்பார்கள் தங்களது கோரிக்கைகளை நேரில் சந்தித்து எம்பிக்கள் வலியுறுத்துவார்கள் ஆனால் அதுபோன்ற எந்த ஒரு சந்திப்புகளும் நடக்கவில்லை.
8. தமிழ்நாடு முதல்வர் முன்வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளுக்கு கூட மத்திய அரசு ஏதாவது பதில் சொல்லுமா என்பது குறித்த எந்த விதமான தகவல்களும் இல்லை
சென்ற ஆட்சியின் போது எங்கு சென்றீர்கள்?
போன ஆட்சியில் தவறே நடக்கவில்லையா?
என முட்டுக் கொடுத்து கேள்வி கேட்கும் நண்பர்களே...
நீங்களும் உங்கள் மனநிலையும், 10 வயது சிறுமியை கற்பழித்தவனை விட மோசமானது!!
நம்ம எந்த அளவுக்கு வாழ்வில் மிக
உயர்ந்த இடத்தை
அடைய விரும்புகிறோமோ..
அந்த அளவுக்கு பலரின் அர்த்தமற்ற பேச்சுக்களையும் கஷ்டங்களையும்
கடந்தாக வேண்டும் என்பது
வாழ்வியல் நியதி..