தவெகவின் அதிகாரப்பூர்வ மறுப்பு செய்தி:
சமீபத்தில் அமைச்சர் பற்றி ஒரு தனிப்பட்ட நபர் voice of sarath பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த ஆடியோவில் பேசியிருக்கும் நபருக்கும் கட்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் சம்பந்தமும் கிடையாது. அவர் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளராக பேசி வருகிறார்.
அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் யூடியூப் போன்ற சேனல்களில் பேசுவதற்காக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட நபர்களை தவிர அதாவது தமிழக வெற்றிக்கழக மாநில சமூக ஊடக செய்தி தொடர்பாளர்கள்
தமிழன் ராகுல்காந்தி (எ) ராகுல்காந்தி
தியாகராஜன்
நரேஷ்குமார் ராஜேந்திரன்.
இந்த மூவரைத் தவிர ஆதரவாளர்கள் என்ற முறையில் யார் பேசினாலும் அதற்கும் கட்சிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ✅
அதிகாரப்பூர்வ பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என இருவகையில் சமூக வலைதளங்களில் விவாதம�� நடக்கிறது என்பதை நம் கட்சி தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் புரிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!
🔹2,379 பேருந்துகள் - தமிழகம் முழுவதும் தீவிர தணிக்கை!
🔹400 பேருந்துகள் - விதிமீறல் கண்டறியப்பட்டு நடவடிக்கை!
🔹ரூ.16,93,820 - அபராதமாக வசூல்!
🔹4 பேருந்துகள் - தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டதால் சிறைபிடிப்பு!
🔹7 பேருந்துகள் கடுமையான விதிமீறல் காரணமாக இயக்கம் தடுத்து நிறுத்தம்!
🔹ஆன்லைன் டிக்கெட் ரத்து செய்தால் பயணிகளுக்கு மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்வது கட்டாயம்!
மாற்று ஏற்பாடு செய்யத் தவறினால், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தின் அனுமதிச் சான்றிதழையே ரத்து செய்ய நடவடிக்கை!
பண்டிகை காலத்தை பயன்படுத்தி பயணிகளை சுரண்ட நினைப்பவர்களுக்கு இது தெளிவான ��ச்சரிக்கை!
பயணிகள் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த கடுமையான நடவடிக்கை பாராட்டுக்குரியது!
விதிமீறலுக்கு இடமில்லை பயணிகள் நலனில் சமரசமில்லை!
@TamilanParthib1
சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும், முன்வைக்கும் கருத்துகளுக்கும் உரிய பதில் அளிக்க முடியாமல் திணறும் திமுகவினர், பொதுக்கூட்டங்களில் தரக்குறைவான மற்றும் அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சிப்பது அவர்களின் அரசியல் இயலாமையையே வெளிப்படுத்துகிறது.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தனிநபர் மீதான அவதூறும், அநாகரிகமான பேச்சும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
திமுக நிர்வாகிகள் சேகர்பாபு மற்றும் ஆ. ராஜா அவர்களின் அநாகரிகமான, தரக்குறைவான பேச்சுகளுக்கு எனது வன்மையான கண்டனம்!
இத்தகைய பேச்சுகளுக்காக எங்கள் தலைவரோ, அமைச்சர்களோ, எங்கள் கட்சி நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ ஒ���ுபோதும் அஞ்சமாட்டோம்.
அச்சுறுத்தும் அரசியல் அல்ல எங்கள் பாதை;
மக்களுக்காக போராடும் அரசியலே எங்கள் பாதை!
வார்த்தைகளால் பயமுறுத்தி அரசியல் செய்யும் காலம் முடிந்துவிட்டது.
மக்களின் ஆதரவோடும், ஜனநாயகத்தின் வழிய��லும் தொடர்ந்து பயணிப்போம்.
இடைத் தேர்தலில் மக்கள் மீண்டும் உங்களுக்கு தக்க பதில் கொடுப்பார்கள்
மக்களின் தீர்ப்பே இறுதியானது!
#ஆபாசபாபு #ஆபாசராஜா
@TVKVijayHQ @TVKHQITWingOffl
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
மக்களுக்கான நல்லாட்சியை தவெக வழங்கி வரும் சூழலில், திமுக நடத்தும் போராட்டங்களின் பின்னணியில் இருப்பது குடும்ப நலன் மட்டுமே என்பது தெள்ளத்தெளிவாகிறது.
போராட்டம் என்ற பெயரில் மேடைகளில் அவர்கள் உதிர்க்கும் ஆபாசமும், தரமற்ற அவதூறுகளுமே அவர்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது. அரசியல் கண்ணியமற்ற, ஆபாசப் பேச்சுக்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்படும் இத்தகைய நச்சு சக்திகளை தமிழ்நா��்டு மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்!