பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு காவிரி படுகையில் மீண்டும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி சிபிசிஎல் எண்ணை நிறுவனங்களை அனுமதித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் சார்பாக 26-08-20 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட பத்திரிகை சந்திப்பு
கூடலூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து நடைபெறும் யானை தாக்குதலை வேடிக்கை பார்க்கும் வன துறையை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி உறவுகள் கைது.