இந்தியாவை விட காஸ் சிலிண்டர் விலை குறைவாக உள்ள இலங்கையில் மக்கள் போராட்டத்தின் காரணமாக அந்த நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளாரே
அவர் மானஸ்தன்.. சோற்றிலே சப்பாத்திலே சிறிது அளவாவது உப்பு சேர்த்து சாப்பிடுபவர் போல 😁
இலங்கை நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி: ஸ்டாலின் அறிவிப்பு
இங்க இருக்க ஸ்டாலின் 1 கோடி கொடுத்து இருக்கார் என்றால் இலங்கை போன அண்ணாமலை ��த்தனை கோடி கொடுத்து இருப்பார் 🤣🤣
எல்லாமே மத்திய அரசு தான் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் எதற்காக ஆட்சியிலிருக்கிறீர்கள்....? - அண்ணாமலை
ஒன்றிய அரசு தமிழகத்துக்கு எதையுமே செய்யாது என்றால், எதற்காக தமிழர்களிடம் GST வசூலிக்கிறீர்கள்....?