இந்த அழுகை சோகம் ஆத்திரம் விரக்திலாம் மனசுல நிகழ்ற இயல்பான நிகழ்வுகள்தான் அது மனசுல புரண்டோடுறப்ப ஒரு வித கோபமும் மன சோர்வும் நிகழும் அந்த சோகமும் கோபமும் யாரையும் காயப்படுத்திடக் கூடாதுனு தனிமையை நாடுறோம்!
இறுதியில்
தனிமை என்னும் ஒரு பெரும் காட்டுல முழுவதுமாக தொலைந்துபோகிறோம்!
சொந்த வீடு 🏠
என் பெயரில் முதல் சொத்து.
Owned a House in Japan.
ஜப்பான் PR வாங்குங்க, ஒரு பைசா deposit இல்லாம மிகவும் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் கிடைக்கும். 😎
கல்வியால் மட்டுமே அடைந்த முன்னேற்றம்.